Karur Vysya Bank Manger Job Recruitment கரூர் வைசியா வங்கியில் வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது. சில நபர்கள் வங்கி வேலைக்கு மட்டும் தான் செல்வேன் என குறிக்கோளிடம் இருக்கும் நபர்களுக்கு இந்த வேலை நல்ல சம்பளத்தை தரக்கூடிய வேலை வாய்ப்பு தான். ரிலேஷன்ஷிப் மேனேஜர் என்ற பதவிக்கான வேலை வாய்ப்பினை கரூர் வைசியா அறிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றன
மேலும் இந்த வங்கியில் வங்கிக்கான பணியில் சேர என்ன மாதிரியான படிப்பு, சம்பளம், அனுபவம் தேவைப்படும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். மேலும் இதைப் பற்றி கீழே உள்ள அதிகாரப்பூர்வமா இணைந்திருத்தை பார்வையிட்டு அதை சரியாக படித்து பின்பு இந்த வேலைக்கு அப்ளை செய்ய வேண்டும்.
Job Name | Relationship Manager |
Job | Karur Vishaya Bank |
Location | Thirupur, nilagriri, Covai |
பணியின் பெயர் Post Name
- Relationship Manger
வயதுவரம்பு Age Limit
- குறைந்தபட்சம் 35 வயது வரை இருக்கும் நபர்களாக இருக்க வேண்டும்
பணியிடம் Working Place
- திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி
சம்பளம் Salary
- 40,000 மாதம்
கல்வித் தகுதி Education
- ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்
- மேலும் அதில் NTB Business Acquisition Of CASA ,TFX/ Exim , Third Party Product போன்றவை முடித்திருக்க வேண்டும் என்பது அவசியம்
தேர்வு முறை Selection Process
- Online Exam
கடைசி தேதி Last Date
விண்ணப்பங்கள் வரவேற்கும் தேதி:24-8-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி:17-9-2024
தேர்வு கட்டணம் fees
இல்லை
எப்படி அப்ளை செய்வது How To Apply
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகபூர்வமான இணையதளத்தை பார்வையிடவும். அதில் இந்த பதவிக்கு தேவையான அனைத்து குவாலிபிகேஷனும் இருந்தால் தாராளமாக விண்ணப்பிக்கலாம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலமாக அப்ளை செய்யலாம். வருகின்ற 17 செப்டம்பர் 24 அன்றைக்குள் உங்களுடைய விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும் என்பது அவசியம்.
Post Name | Relationship Manager |
Post Vacancy | 01 |
Salary | Upto 40,000 |
Official Website | Click Here |
More Jobs :35000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு … எந்த டிகிரி படித்திருந்தாலும் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க
சேலம் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு Salem DHS Recruitment 2024