---Advertisement---

iPhone 16 Price, Specification ஐபோன் 16 இவ்வளவு குறைந்த விலைக்கு விற்க போறாங்களா?

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
iPhone 16 Price, Specification ஐபோன் 16 இவ்வளவு குறைந்த விலைக்கு விற்க போறாங்களா?
---Advertisement---

iPhone 16 Price & Specification ஐபோன் 16 ஆப்பிள் நிறுவனம் அதாவது போனை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி Apple iPhone 16 இந்த போனை உலக அளவில் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபோன் பிரியர்களுக்கு ஐபோன் 16 சீரியஸ் மாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது.

iPhone 16 Live Event  லைவ் event

இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் ஐபோன் 16 இதற்கான வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளது. அந்த வகையில் ஐபோன் 16 லாட்ஜ் events நேரடியாக யூடியூப் மற்றும் வெப்சைட் மற்றும் ஆப்பிள் டிவி அப்ளிகேஷன் மூலமாக பார்க்க முடியும்.

இது சரியாக இரவு பத்து முப்பது மணி அளவில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Iphone 16 Series Phones ஐபோன் 16  

iPhone 16 Price, Specification ஐபோன் 16 இவ்வளவு குறைந்த விலைக்கு விற்க போறாங்களா?
iPhone 16 Price, Specification ஐபோன் 16 இவ்வளவு குறைந்த விலைக்கு விற்க போறாங்களா?

அந்த வகையில் ஐபோன் 16 இன் கீழ் கிட்டத்தட்ட 4 ஃபோன்களை வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 16 ,ஐபோன் 16 பிளஸ்,ஐபோன் 16 ப்ரோ, மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் கொண்ட இந்த சீரிஸ் ஐ ஃபோன்கள் வெளியிடப்படலாம். அதே போல ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தவிரையும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மற்றும் ஏர்போர்ட்ஸ்4, மற்றும் ஏர்போர்ட்ஸ் SE ஆகிய எலக்ட்ரிக் சாதனங்களையும் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Iphone 16 Price ஐபோன் 16 விலை

iPhone 16 Price, Specification ஐபோன் 16 இவ்வளவு குறைந்த விலைக்கு விற்க போறாங்களா?
iPhone 16 Price, Specification ஐபோன் 16 இவ்வளவு குறைந்த விலைக்கு விற்க போறாங்களா?

இந்தியாவில் இதன் ஆரம்ப விலையானது கிட்டத்தட்ட 67,000 ரூபாய் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படும். மேலும் பிளஸ் மாடல் குறைந்தபட்சம் 8 முதல் 9 ஆயிரம் ரூபாய் அதிகமாகும் புரோ மாடல் 92 ஆயிரம் ரூபாய்க்கும் ப்ரோ மேக்ஸ் ஒரு லட்சத்திற்கும் அமெரிக்க சந்தையின் மதிப்பு படி இந்தியாவில் இவ்வளவு ரூபாய்.

அதே போல் இவை ஐபோன் 15 போனை ஒப்பிடும் பொழுது, பெரிதாக எந்தவிதமான அதிகபட்ச விலை உயர்வு இருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO Read More:Stock Market LIVE Updates

---Advertisement---

Leave a Comment