---Advertisement---

இந்தியன் ஆயிலில் 400 பணிக்கான காலி பணியிடங்கள்… உடனே அப்ளை செய்யுங்க IOCL SR Jon Requirement

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
இந்தியன் ஆயிலில் 400 பணிக்கான காலி பணியிடங்கள்
---Advertisement---

IOCL SR Jon Requirement   தினம் தோறும் பல ஆயிரம் கணக்கான காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக வங்கிக்கான வேலை வாய்ப்பு, ரயில்வே வேலைவாய்ப்பு மற்றும் தமிழக அரசு சார்ந்த வேலை வாய்ப்புகள் போன்ற எண்ணிட்ட வேலை வாய்ப்புகள் வந்து கொண்டு தான் உள்ளது. அதை தினம் தோறும் தெரிந்து கொண்டு உங்கள் படிப்பிற்கு வயதிற்கு மற்றும் தகுதிக்கு ஏற்றது போல வேலைவாய்ப்பை அப்ளை செய்யலாம்.

Indian OIL Corporations Limited Job Requirements 

இந்தியன் ஆயிலில் 400 பணிக்கான காலி பணியிடங்கள்
      இந்தியன் ஆயிலில் 400 பணிக்கான             காலி பணியிடங்கள்

அந்த வகையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் அதனை நிரப்ப ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இவை ஒரு வருடத்திற்கான பணி செய்ய ஆட்களை மட்டும் தான் தேர்வு செய்கிறது என்று குறிப்பிடப்பட்டது.

மேலும் இந்த பணிக்கான வயது வரம்பு, எப்படி விண்ணப்பிப்பது மேலும் என்ன மாதிரி பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம். மேலும் இதற்கான கடைசி நாள் 19-08-2024 கிட்டத்தட்ட 3 பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் நிறுவனம்

  • Indian OIL Corporations Limited Job Requirements

பணியின் பெயர்

  • Apprentice
  • Technician
  • Apprentices
  • Graduate Apprentices

வயதுவரம்பு

  • 18 வயது முதல் 24 இருக்கும் நபர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் வயது வரம்பு கொடுத்து வரையில் SC , ST பிரிவினர்களுக்கு 5 வருடம் வரை தளர்வு அடைக்கப்பட்டுள்ளது.

பணியிடம்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • ஆந்திரா
  • புதுச்சேரி
  • தெலுங்கானா
சம்பளம்
  • 35,000 முதல் அவர்களுடைய வேலை மற்றும் அனுபவத்தை குறித்து 50,000 மாத சம்பளம் வாங்க வழங்கப்படும்.
கல்வித் தகுதி
  • Diploma in mechanical engineer 3 year
  • Diploma in electric engineer 3 year
  • Diploma instrumental engineer
  • Diploma in civil engineer
  • Regular full time diploma in electrical and electronic engineer
  • And any kind of degree like Bsc,BA, Bcom,BBA

குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது ஐடி போன்றவற்றை முடித்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக எந்த விதமான பணி அனுபவம் இருக்க வேண்டியது அவசியம் கிடையாது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ ஆகிய படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க:தாலுகா ஆபிஸில் வேலை வாய்ப்பு …. 12th பாஸ்… 2006 காலி பணியிடங்கள்

தேர்வு முறை
  • ஆன்லைன் டெஸ்ட்
  • சான்றிதழ் சரிபார்த்தல்
கடைசி தேதி
  • 02-08-2024 முதல்
  • 19-08-2024 கடைசி நாள்
தேர்வு கட்டணம் 
  • இல்லை
எப்படி விண்ணப்பிப்பது

கீழே இந்த நிறுவனத்திற்கான அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிட்டு. அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பணிக்கான வேலை ஆட்களை தேர்வு செய்ய பொத்தானை கிளிக் செய்து அதன் மூலம் உங்களுடைய விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இதை கிளிக் செய்யுங்கள்

Company name INDIAN OIL CORPORATIONS
Posting Name Apprentice
Total Posting  400
Last date 19-08-2024
Official Website Click Here
---Advertisement---

Leave a Comment