indraya Thangam Vilai தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக ஏற்ற இறக்கத்தோடு தான் உள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் ஷேர் மார்க்கெட் மிகவும் மோசமான நிலைக்கு செல்லப்பட்டது. கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்கள் நஷ்டம் கண்ட ஷேர் மார்க்கெட் மூலம் தங்கத்தின் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லை.
மேலும் சில நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் போர் பதற்றும் காரணமாகவும், அரசியல் பதற்றின் காரணமாகவும் தங்கத்தின் விலைகள் சிறு மாற்றம் மட்டுமே உள்ளது.
Also Read More :அரசு வேலை வாய்ப்பு government job tamil
gold | நேற்று | இன்று |
22k | 6,470 | 6,450 |
24k | 6,794 | 6,773 |