Today Gold Rate Chennai ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்து கொண்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை சற்று உயர்ந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னிருந்து தங்கத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது.
அதன்படி தமிழ்நாடு மற்றும் சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது மற்றும் எவ்வளவு குறைந்துள்ளது என்பதையும் பார்க்கலாம். மேலும் நீங்கள் வாங்கக்கூடிய தங்கத்தின் விலை என்பது அன்றைய நாளின் விலை மற்றும் அதற்கு செய்குளி சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றையும் அடிப்படையில் கொண்டு தான் விலை நிர்ணயிக்கப்படும்.
மேலும் தங்கத்தின் விலை ஆனது ஒவ்வொரு நாளும் மற்ற நாடுகளில் ஏற்படும் பொருளாதார ரீதியாகவும் இந்தியாவில் ஏற்படும் நிதி மற்றும் ஷேர் மார்க்கெட் இன் ரீதியாகவும் விலை மாறுபடலாம்.
பவுன் | நேற்று | இன்று |
22K | 52,440 | 52,432 |
24K | 57,208 | 57,200 |