IND Vs BAN Live இந்தியா மற்றும் வங்காள தேசத்திற்கு எதிரான முதல் நாள் டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது வங்க தேசத்திற்கு ஆதரவாளர் டாசை வென்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தற்போது நிலவரம் படி 44/3 44 ரன் 3 விக்கெட் இழப்பிற்கு 12.,1 என்ற நன்கணக்கில் உள்ளது.
மேலும் வங்கதேசத்திலிருந்து முதல் ஓவரில் ரிஷ்வந்த் பந்த் பவுலிங் ஆக உள்ளார்.