---Advertisement---

சீதாப்பழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா Custard Apple ! seethapalam benefits in tamil

TAMIL NAME

By admin tamil

Updated on:

Follow Us
சீதாப்பழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா Custard Apple ! seethapalam benefits in tamil
---Advertisement---

பொதுவாக சீத்தாப்பழம் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பரவலாக விளையக்கூடிய பல வகையில் ஒன்று. இதன் வாசனை கூட சிலருக்கு பிடிக்கும். சீதாப்பழம் பார்ப்பதற்கு முழுமையாக வட்ட வடிவிலும் அதன் மேல் தோல் பகுதி சொரசொரப்புடன் மேடு பள்ளமுடன் காணப்படும். இனிப்புடன் சீதாப்பழம் உண்ணலாம்.

பொதுவாக இவை காடுகளிலும் , தோட்டங்களிலும் வளர்க்கின்றன. சிலருக்கு இது மிகவும் பிடித்த பழங்களில் ஒன்று. அப்படி சீதாப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கு என்ன மாதிரியான நன்மைகள் ஏற்படுகின்றது என்பதை முழுமையாக பார்க்கலாம்.

சீதாப்பழத்தின் நன்மைகள் seethapalam benefits in tamil

seethapalam benefits in tamil
seethapalam benefits in tamil

இரண்டு வகையான சீத்தா பழங்களை நாம் பார்க்க முடியும். ஆனால் பொதுவாக ஒன்று காட்டுப் பகுதியில் அதிகமாக காணப்படும். மற்றொன்று தான் நாம் அதிகமாக உண்ணக்கூடிய பழங்களில் ஒன்று. குறைந்தபட்சம் இன்று தேதியில் அது ஒரு கிலோ 50 முதல் 100 ரூபாய் வரை விக்கப்படுகின்றது.

அதிகமாக நெடுஞ்சாலை ஓரங்களில் சீதாப்பழத்தை விற்பனை பார்க்க முடியும். சீதாப்பழத்தை உரித்து பார்த்தால், வெள்ளை நிறத்தில் தோல் நாள் மூடப்பட்டுள்ளது போல் உள்ளே கருப்பு நிறத்தில் கொட்டையும் காணப்படும்.

Also Read:ஆட்டு சுவரொட்டி ஏன் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும் suvarotti benefits in tamil

வைட்டமின்கள்

பொதுவாக சீதாப்பழம் மட்டுமல்லாமல் அதன் கொட்டை, இலை, காய், பழம் என அனைத்திற்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. கொழுப்பு சேரா பழம். மேலும் வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் ஏ, நார்ச்சத்துக்கள், கால்சியம்,பொட்டாசியம், புரதங்கள் போன்ற தாது உப்புகளால் நிறைந்த பழங்களில் ஒன்று.

ரத்த அழுத்தம்
seethapalam benefits in tamil
seethapalam benefits in tamil

ஒரு ஆய்வில் அதிகமாக மெக்னீசியன் உட்கொள் அவர்களுக்கு இரத்த அழுத்தம் வருவதற்கு ஆபத்து குறைவாக இருக்கும். இதை அனைத்தும் சீதாப்பழத்தில் இருப்பதால் அதிகளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது இதனால் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வல்லமை கொண்டது. ரத்தநாணங்களை விரிவடைந்து ரத்தத்தை ஊக்குவிக்கிறது.

வருங்காலத்தில் வரக்கூடிய இதய நோய் மற்றும் பக்கவாதத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி சீதாப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

உடல் பருமனை அதிகரிக்க
seethapalam benefits in tamil
seethapalam benefits in tamil

என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூட மாட்டிற்கு என வருந்தவர்களுக்கு உடனடியாக உடல் பருமனை அதிகரிக்க சீதாப்பழம் தேர்வு செய்யலாம். காரணம் இதில் ஊட்டச்சத்துக்கள் சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளது. மேலும் சீதாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

எலும்புக்கு நல்லது

பொதுவாக பெண்களுக்கும் எலும்பு சக்தி ஊக்குவிக்க மற்றும் தசை பிடிப்புகளை நீக்க சீதாப்பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் மிகவும் நல்லது.

                                 தலைமுடிக்கு வளர உதவும் ஆவாரம் பூ aavaram poo benefits in tamil

பெண்களைப் பொருத்து வரையில் கருவுறுதலை மேம்படுத்தவும், சோர்வு உணவை குறைக்க எரிச்சலை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் மன அழுத்தத்தை போக்கக்கூடிய மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய பழம் சீதாப்பழம்.

அதேபோல் நீரழிவு நோய் இருப்பவர்கள் சீதாப்பழத்தை எடுத்துக் கொள்வது தவறான ஒரு முடிவு. இது குளுக்கோஸ் மற்றும் ட்ராக் ஸ்டோர்ஸ் நிறைந்திருக்கிறது. இதை எடுத்துக் கொண்ட உடனே ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டும்.

வயிறு பிரச்சனை

சீதாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது மேலும் செரிமானத்திற்கு பயன்படும். சீதாப்பழத்தில் அதிகமாக செம்பு அதிகமாக உள்ளது மேலும் இதை மலச்சிக்கலை தடுக்குகிறது.

முகம் பளபளக்க

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சீதாப்பழத்தில் அதிகமாக உள்ளது. மேலும் இறந்த செல்களை நீக்கி வயதான போல் தோற்றத்திலிருந்து தடுக்க சருமத்திற்கும் மிகுந்த பாதுகாப்பும் தருவதற்கு இந்த சீதாப்பழம் பயன்படுகிறது.

வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தவை. மேலும் ஆஞ்சநேற்ற சத்துக்கள் எதிர்த்து ஆற்றல் போராடும் ஆற்றலை கொண்டுள்ளது. இதிலிருந்து தங்களை பாதுகாக்க சீத்தாப்பழம் பயன்படுகிறது.

---Advertisement---

Leave a Comment