நம்ம வீட்டு சமையல் அறையில் சமையல் பொருள்களுக்கு மிகவும் தேவைப்படுவது சீரகம். பொதுவாக இதை எந்தவிதமான சுவையும் கிடையாது ஆனாலும் இதற்கு நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறோம். அதிகமாக வீட்டில் ரசம் வைக்கும் போது இதை நாம் கண்ணில் பார்த்திருப்போம். மற்றபடி பொடியாக சில சமையலுக்கும் பயன்படுத்துகின்றன.
அப்படிப்பட்ட இந்த சீரகத்திற்கு என்னதான் மகிமை உண்டு இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் என்பது நம் உடலுக்கு ஏற்படும் என்பதையும் பார்க்கலாம்.
சீரகத்தின் நன்மைகள் Cumin seed Benefits in Tamil
பொதுவாக சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து சீரகத் தண்ணீரை குடிக்கலாம் என பல youtube மூலமாக பார்த்திருப்போம். அப்படி காலையில் முதலில் சீரகத் தண்ணீரை குடித்தால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
- வீக்கத்தை குறைக்கவும்
- உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
- சீரக விதை நீரில் கலோரிகள் குறைவு இதனால் செரிமானத்திற்கு உதவுகிறது.
- சீரக விதை நீர் உடலை நச்சியே நீக்குகிறது அலர்ஜி எதிர்ப்பிலிருந்து உடல் பேணிக் காப்பதற்கு உதவுகிறது.
சீரக தண்ணீரை தயாரிப்பது எப்படி
சீரக விதை மற்றும் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு கோப்பையில் தண்ணீர் மட்டும் சீரகத்தை இரண்டையும் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி விதைகளுடன் சூடான நீரை சேர்க்கவும். பிறகு அதை தினம் தோறும் காலில் குடித்து வர மேற்கொண்ட நற்பயன்கள் ஏற்படும்.
மேலும் படிக்க:இந்த7 அறிகுறி இருந்தால் கர்ப்பம் கன்பார்ம் pregnancy symptoms in tamil
வயிற்றுப்போக்கு அஜீரணக் கோளாறு
பாட்டி வைத்தியத்தில் சீரகம் மிகவும் பங்காற்றுகிறது. அந்த வகையில் பெரியவர்கள் உட்பட அஜீரண கோளாறு, வாயு தொல்லை போன்றவற்றிற்கு தீர்வாக சீரகத் தண்ணீரை குடிக்கலாம் என பாட்டி வைத்தியத்தில் கூறுவதை நம் பார்த்திருப்போம்.
மேலும் சீரகத்தில் பாக்டீ எதிர்ப்புகள் பண்புகள் அதிகமாக உள்ளது. மேலும் புட் பாய்சன் ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை கொல்லக் கூடிய வல்லமை கொண்ட சீரகத்தை வயிற்று வலி நிவாரணியாகவும் பயன்படுத்துகின்றன.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகளுக்கு விளைவுகளை குறைப்பதற்கும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளில் பயன்படுத்தக்கூடிய மருந்துகளில் பயன்படுகின்றது சீரகம். மேலும் சீரகம் யூரியா அளவை குறைக்கிறது.
புற்றுநோய் எதிர்ப்பு மருந்து
சிறுநீரகம் கல்லீரல் மற்றும் புற்றுநோய் போன்ற பெரிய குடல் புற்று நோய்களுக்கு கட்டி செல்களை உருவாக்குவதில் தடுக்கும் வல்லமை கொண்டது. மேலும் சிறுநீரகலில் ஏற்படும் கற்களை படியாமல் தடுப்பதற்கும் இவை பயன்படுகிறது.
- உடல் பருமனை குறைக்கும் வல்லமை கொண்டது
- சிறந்த செரிமானத்தையும் மேற்கொள்ள உதவிக்கிறது
- ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதே நிர்ணயிக்கும்
- இரும்பு சக்தி அதிகமாக உள்ளதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது
- வைட்டமின் சி மற்றும் ஏ அதிகமாக சீரகத்தில் உள்ளது.
- அல்சரை குணமாக்கும் வல்லமை கொண்டது.
இப்படி பல நன்மைகளை தருகின்ற சீரகத்தை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் சில ஆபத்துகளை நேரிடலாம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க:இது மட்டும் கனவில் வரக்கூடாது ! kanavu palangal in tamil
சீரகத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் தீமைகள்
அதிகம் எடுத்துக் கொண்டால் அமிர்தமே விஷமாக மாறும் என்று கூற்றுக்கு இணங்க சீரகத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் இதிலும் நமக்கு பல தீமைகள் வந்து சேரும். அவை என்னென்ன என்பதையும் தெரிந்து கொண்டு பிறகு சீரகத்தை எடுத்துக் கொள்வது சிறந்தது.
குறிப்பு: இவை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலமாக தான் நமக்கு இது தீமையில் வந்து சேரும்
பொதுவாக சீரக விதைகள் வாயு தொடர்பான பிரச்சனை தீர்வு அளிக்கும் உதவுகின்றது. ஆனாலும் விதைகள் செரிமான பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது. சில நேரங்களில் இரைப்பையில் பகுதியில் அதிக வாய்வு வெளியேற்றத்திற்கு காரணமாகி நெஞ்சு எரிச்சல் மற்றும் ஏப்பம் மிகவும் துர்நாற்றத்துடன் வருவதற்கும் இவை காரணமாக அமையும்.
சிலருக்கு ஏப்பம் என்பது சாதாரணமாக தான் இருக்கும். ஆனால் அந்த ஏப்பம் கூட சில நேரங்களில் துர்நாற்றத்துடன் வர. அதற்கு முக்கியமாக காரணம் உடலில் செரிமானத்திற்கு இரைப்பையில் பிரச்சனை இருப்பதால் அதற்கு முக்கிய காரணமாக அமையும்போது அதிகமாக சீரகம் எடுத்துக் கொள்வது தான்.
மேலும் கல்லீரல் பாதிப்புக்கும் சீரகம் மிகவும் முக்கிய காரணமாக அமையும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சீரகத்தை அதிகமாக பயன்படுத்து வருவதால் கரு சிதைவு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பட்சத்தில் சீரகத்தை அதிகமாக எடுத்துக் கொள்வது ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படுவதற்கும் இவை காரணமாக அமையும். அதனால் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது சிறந்த வழியாகவும் பெண்களுக்கு.
குழந்தை பிறந்த தாய்மார்கள் தங்களுக்கு குழந்தைகளுக்கு பாலூட்டும் பட்சத்தில் அவர்கள் அதிகமாக சீரகத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. பை குழந்தைகளின் உணவு உணவில் சீரகம் இருந்தால் பால் சுரப்பி பெருமளவில் குறைத்து விடும்.
இப்படி பல வகையில் நமக்கு தீமைகளும் கொடுக்கிறது அதே சமயத்தில் நன்மைகளும் கொடுக்கின்ற சீரகத்தை நாம் அளவோடு பயன்படுத்தினால் சிறந்தது.
மேலும் இந்த தொகுப்பானது பல கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை. இதைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்த பின்பு அல்லது மருத்துவரை அணுகி பிறகு இதை எடுத்துக் கொள்வது சிறந்த வழியாகும்.