Happy Teachers Day Quotes ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளாக இன்றைய நாளில் நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். ஒரு மனிதனை நல்வழிப்படுத்துவதும் தீயவளியிலிருந்து நல்வழிக்கு மாற்றுவதும் பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கு கடமை அதிகம்.
ஆசிரியரின் தொழில் என்பது தொழிலாக பார்க்காமல் கடமையாக பார்த்து வருங்கால சமூகத்தை மென்மேலும் சிறப்பிக்க வல்லமை கொண்ட சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு. அந்த வகையில் செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளாக இன்று உங்களுடைய வாழ்க்கையே செம்மைப்படுத்தும் ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் வாழ்த்துக்களை தெரிவிங்கள்.
Happy Teachers Day Quotes ஆசிரியர் தின கவிதைகள்