---Advertisement---

GRI பல்கலைக்கழகத்தில் BE படித்து இருந்தால் வேலை வாய்ப்பு உடனே Apply பண்ணுங்க GRI Job Vacancies

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
GRI Job Vacancies
---Advertisement---
GRI Job Vacancies
          GRI Job Vacancies

GRI Job Vacancies காந்திய கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பத்தை வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் டிகிரி முடித்து இருந்தால் போதும். திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பத்தை நேரடியாக பல்கலைக்கழகத்தின் கீழ் அப்ளை செய்து கொள்ள முடியும்.

மேலும் என்ன மாதிரியான பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பணியின் பெயர், பணிக்கான சம்பளம், வயதுவரம்பு, படிப்பு போன்றவற்றை பார்க்கலாம். மேலும் இதில் தகுதியான நபர்கள் பல்கலைக்கழகத்தின் கீழ் ஆஃப்லைன் மூலமாக கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.

GRI job Vaccines Post & Job Details 

Job Posting Number 2
Job Origination  GRI
Last Date 10-9-24

பணியின் பெயர் Post Name
  • Technical Assistant  -soap and detergent
  • Technical Assistant -handmade paper
வயதுவரம்பு Age Limit
  • Not mention
பணியிடம் Working Place
  • Dindukal
சம்பளம் Salary 
  • 20,000 to 35000 salary’s
கல்வித் தகுதி Education
  • Technical Assistant  -soap and detergent -two year  experience bsc
  • Technical Assistant -handmade paper chemistry business administration or arts and science
தேர்வு முறை Selection  Process
  • offline
கடைசி தேதி Last Date
  • 10-9-24
தேர்வு கட்டணம் fees
  • not mention
எப்படி அப்ளை செய்வது How To Apply

மேலே கூறப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் வேலை பெற விண்ணப்பிக்கும் மற்றும் விருப்பமுள்ள நபர்கள் நேரடியாக GRI பல்கலைக்கழகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் விண்ணப்பத்தில் கையொப்பம், புகைப்படம், மற்றும் கல்விச் சான்றிதழில் ஆகியவற்றையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் கடைசி நாள் 17-9-24  இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியம். மேலும் இதை ஆஃப்லைன் மூலமாக மற்றும் தேர்வின் மூலமாக உங்களை வேலைக்கு பணியமற்றப்படுவர். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வமான இணைதளத்தையும் பார்வையிடலாம்.

Total Job Vacancies 02
Official website apply Now
Last Date 17-09-24
Other Jobs Click Here

More Jobs:DHS புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு எட்டாம் வகுப்பு போதும்…DHS Pudukkottai Job Notifications

3317 Vacancy ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு ….. 10,12,ITI படித்திருந்தால் போதும்

தர்மபுரி சுகாதார துறையில் வேலைவாய்ப்பு…. மாதம் 23,000 வரை சம்பளம் dharmapuri DHS Recruitment

---Advertisement---

Leave a Comment