---Advertisement---

GOAT Audio Launch தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பேரதற்சி

TAMIL NAME

By admin tamil

Updated on:

Follow Us
GOAT Audio Launch
---Advertisement---

GOAT Audio Launch  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் கோட் திரைப்படத்தை வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக படக் குழுவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டு சிங்கிள் மிகவும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில் அடுத்த சிங்கிள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

GOAT Audio Launch
GOAT Audio Launch

ஒவ்வொரு திரைப்படத்திலும் ஆடியோ லாஞ்சில் விஜய் மேடைப்பேச்சுக்கே பல ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றன. ஆனால் கடந்த beast படத்திலும் சரி Leo படத்திற்கான ஆடியோ லான்ச்சை விஜய் அவர்கள் தவிர்த்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் கோட் திரைப்படத்திற்கான ஆடியோ லான்ச் நடப்பதற்கு 50 சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளது எனவும்.

இதையும் படிக்கலாமே:Rayan OTT Release Date ராயன் ஓ டி டி ரிலீஸ் எப்போ தெரியுமா?

அப்படி ஒருவேளை இந்த திரைப்படத்திற்கான ஆடியோ லான்ச் நடைபெறும் ஆனால் அந்த பற்றி முன் அறிவிப்பும் மற்றும் இடத்தையும் ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்திருக்கலாம். ஆனாலும் இன்று வரை அதைப் பற்றி எந்த ஒரு விதமான அப்டேட்டும் கிடைக்காத பட்சத்தில் ஒரு வேலை Goat படத்திற்கான ஆடியோ லான்ச் இல்லாமல் கூட இருக்கலாம் எனவும் ரசிகர்கள் பலரால் பேசப்பட்டு வருகிறது.

மேலும் விஜய் அவர்கள் அரசியல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாலும் தற்போது இந்த மாதிரியான பொது மேடைப்பேச்சு விஜய் அவர்கள் தவித்து வருகிறார் எனவும் பேசப்பட்டு வருகிறது.

---Advertisement---

Leave a Comment