girl baby names in tamil பெயர் சூட்டுவது என்பது மிக முக்கியமான பொறுப்பாகும் பெற்றோர்களுக்கு. தங்கள் குழந்தைகள் வருங்காலத்தில் என்ன நிலைமைக்கு செல்ல வேண்டும் என்பதை பெயர் கூற முடிவு செய்யும். பல நபர்களை நாம் 40 முதல் 50 வயது நபர்கள் கூட அவர்களுடைய பெயர்களை மாற்றுவது வழக்கம். ஏன் இந்த வயதிலும் அவர்கள் அந்த பெயரை மாற்றுகிறார்கள் என்றால் நியூமராலஜிக்கல் படி அவருடைய பெயர் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை தரத்தை தந்திருக்காது.
அதனால் பொதுவாக ஒரு மனிதன் தனது வாழ்நாளில் நல்ல நிலைமைக்கு முன்னேறவும் அது ஆண் அல்லது பெண்ணாக இருந்தாலும் பெயர் என்பது மிகவும் முக்கியம். இவர் பெயர் தான் அவரின் முதல் அடையாளம் மற்றும் அழியாத அடையாளம். அதனால் ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் பெயரினை சரியாக தேர்வு செய்வது மிகப்பெரிய ஒரு கடுமையாக இருக்கிறது பெற்றோர்களுக்கு. அந்த வகையில் இந்த காலத்தில் புதிய வகையான பல பெயர்கள் நம் அருந்திருக்கிறோம் அவற்றைப் பற்றியும் தெரிந்து கொண்டு உங்களுடைய ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கு என்ன மாதிரி பெயர் சூட்டலாம் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
Girl baby names
பெண் குழந்தைகள் என்றாலே பெயர் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் பல பெயர்களை நாம் சிறுவயதில் வைப்பது ஒரு பெயர் ஆனால் காலப்போக்கில் அந்த பெயர் மாற்றி வேறொரு பெயரை அழைப்பது வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் வேறு ஒரு பெயரும் வீடு மற்றும் சொந்த பந்தங்களில் கூறுவது வேறு ஒரு பெயரும் கூட இருக்கிறது.
அந்த மாதிரி இருக்கக் கூடாது அதனால் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு சூட்டக்கூடிய பெயர் காலங்கள் கடந்தும் இருக்கும்படி இருப்பது மிகவும் அவசியமாகும்.Girls Baby Names என்ன மாதிரியான பெயரை சூட்டலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஹரிவரசி | arivarasi |
அன்பரசி | anbarasi |
அரசி | arasi |
அழகி | alagi |
அறிவழகி | arivalagi |
அன்பழகி | anbalagi |
அருள்விழி | arulveli |
அறிவொளி | arivoli |
அருவி | aruvi |
அன்பு மொழி | anubu moli |
அறிவுமதி | arivumathi |
அழகழில் | alagalil |
அன்பெழிலி | anbelali |
அருந்தமிழ் | arunthamil |
அறிவுக்கரசி | arivukarasi |
அமுதரசி | amutharsi |
அருள்மொழி | arulmoli |
அருவி மொழி | aruvi moli |
அருந்தமிழ் | arunthamil |
ஆசை மொழி | aasai moli |
ஆடலழகி | aatalalagi |
ஆதிரை | aathirai |
இசைச்செல்வி | isiselvi |
இயற்றமிழ் | iyattramil |
இளங்கிளி | ilangili |
இளங்குயில் | ilanguyeil |
இளவழகி | ilavalagi |
இன் தமிழ் | inthamail |
இனியான் | iniyan |
இனியவள் | iniyaval |
உலக மதி | ulgamathi |
உமையரசி | umayarasi |
உவ்வகை மொழி | uvvagai moli |
உண்மை மொழி | unmai moli |
உயிர் மெய் | uyur mei |
எழில் நிலா | elil nela |
ஏழிசை ஒளி | elesai oli |
ஏழிசை வாணி | elesai vaani |
ஒழிமகள் | olimagal |
ஒப்பில மொழி | oppila moli |
ஒளி நிலா | ooli nela |
ஒலி மலர் | oli malar |
ஒளிவென்றி | oli vendri |
ஒளிக்கொடி | olikodi |
ஒலி அழகி | oli alagi |
ஓதல் அரசி | oothal arasi |
ஒளிநங்கை | olinangai |
ஓவியா | oviya |
ஓதல் கிளி | othal keli |
கண்ணகி | kanngai |
கண்மணி | kanmani |
இது போன்ற பல பெயர்கள் தூய தமிழ் பெண் குழந்தைகளுக்கான பெயர்களை சூட்டி அதன் மூலம் அவர்களை வாழ்க்கையை மேம்படுத்த செய்யுங்கள்.