Food Corporation Of India .. இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது.FCI எனப்படும் இந்திய உணவு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த நிறுவனத்திற்கு பலதரப்பட்ட காலி பணியிடங்கள் அறிவித்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 5000 மேற்பட்ட காலியிடங்களை அறிவித்துள்ளது.
இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு
அந்த வகையில் FCI மூலம், manager, assistant grade II, assistant grade III , junior engineer, Stenographer grade II, typist (Hindi), watchman இது போன்ற காலி பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த வேலைக்கான வயது வரம்பு, படிப்பு, மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவற்றை விரிவாக பார்க்கலாம்.
Post And Education Qualifications
Manager | Graduate degree minimum 60 percentage mark of CS/ ICWA/CA |
Manager department | Graduate degree or equivalent from recognized University with minimum 60% mark CS/ ICWA/CA |
Manager movement | Graduate degree or equivalent from recognized University with minimum 60% mark CS/ ICWA/CA |
Manager account | Associate membership of ICAI ICWA or ICSI are BCom with MBA Finance |
Manager technical | BSc in agriculture or B.Tech or BE Food science |
Managers civil engineer | Degree in civil engineer |
Manager electrical mechanical engineer | Degree in electrical or mechanical engineer |
Manager Hindi | Master degree in Hindi with English subject are the degree level of 5 years experience |
பணியின் பெயர் Post Name
- Various Job
வயதுவரம்பு Age Limit
- Manager -28 years
- Manager Hindi-35 years
- Junior engineer-25 years
- steno grad 2 -25 years
- Typist-25 years
- Watchmen -25 years
- Assistant grade 3-27 years
- Assistant grade 3 Hindi -28 year
பணியிடம் Working Place
- All over India
- South Zone, North Zone, East zone, North East West zone
சம்பளம் Salary
- Manager 42,000 – 1,20,000
- Assistant-28,200-79,200
- Junior engineer-29000-65000
- Typist -23000-65000
- Watchman-8900=29000
கல்வித் தகுதி Education
- Must need any degree check above section
தேர்வு முறை Selection Process
- Written exam
- Document verification
- Interview
கடைசி தேதி Last Date
Last date apply for this exam september month but not now confirm date
எப்படி அப்ளை செய்வது How To Apply
- முதலில் கீழே உள்ள வெப்சைட் லிங்கை கிளிக் செய்யவும்
- அந்த வெப்சைட் கிளிக் செய்து ரெக்ரூட்மெண்ட் பொத்தானை கிளிக் செய்யவும்
- பிறகு அதில் வரும் அறிவுரைகளைப் படித்து விட்டு apply என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
- பிறகு அதில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் படிப்பிற்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றை பதிவேற்றம் செய்யவும்.
- பிறகு உங்களுடைய விண்ணப்பம் ஏற்ற பிறகு அதற்காக மெயில் அல்லது போன் நம்பர் மூலமாக செய்தி வரும்.
Post name | Various posting |
Post count | 5000 |
Salary | Check above section |
Official website | Apply now |
மேலும் படிக்க மத்திய மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 3317 காலி பணியிடங்கள் ….இப்பவே அப்ளை பண்ணுங்க
RRB ரயில்வே துறையில் நர்சிங் வேலை…45,000 சம்பளம் இப்பவே அப்ளை பண்ணுங்க
உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு 2024-2025 TN Town Panchayats Job Requirement
இன்றைய தங்கம் விலை indraya thangam vilai 04-08-2024