---Advertisement---

Flipkart நிறுவனத்தில் வேலை …. சம்பளம் 58,000 ஆயிரம் ரூபாய் Flipkart Job Notification 2024

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
Flipkart நிறுவனத்தில் வேலை
---Advertisement---

  Flipkart நிறுவனத்தில் வேலை    பிரபல தனியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் தகுதி, அனுபவம், வயது, அட்மிட் கார்டு, தேர்வு முடிவுகள் போன்றவற்றை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் flipkart மூலமாக அதிகரிப்பவனுமான இணையதளத்தை பார்வையிட்டும் உங்களால் என்ன மாதிரியான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

Flipkart நிறுவனத்தில் வேலை
       Flipkart நிறுவனத்தில் வேலை

மேலும் இந்த வேலை வாய்ப்பு என்பது அந்தந்த அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிட்டே நீங்கள் முடிவு செய்ய வேண்டும். குறைந்தபட்ச சம்பளத்தில் இருந்து அதிகபட்ச சம்பளம் அது அவர்களுடைய அனுபவத்தை பொறுத்து அமையும். பொதுவாக அரசு வேலையிலும் சரி தனியார் வேலைகளும் குறைந்தபட்சம் அனுபவமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். எந்த ஒரு விதமான டிகிரி முடித்து இருந்தாலும் உங்களுக்கென அனுபவம் பரிந்துரைக்கப்படுகின்றது.

பணியின் பெயர்

  • Customer service
  • Excutive
  • Engineer
  • Finance manager
  • Sales department
  • Accountant
  • Security officer
  • Warehousekeeper
  • Graduate trainer
  • Engineer
  • Software department

வயதுவரம்பு

  • 18 வயது பூர்த்தியை அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • மேலும் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம்.
  • அதிகபட்ச வயது வரம்பு 50.

பணியிடம்

Flipkart தனியார் நிறுவனம் என்பதால் குறைந்தபட்சம் மேலே கூறப்பட்டுள்ள வேலைக்கான ஆட்கள் அதிகமாக தேவைப்படுகின்றது. மேலும் இவை அனைத்தும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களும் பணி அமர்த்தப்படுவர்.

  • கர்நாடகா
  • கேரளா
  • ஆந்திரா
  • தமிழ்நாடு

சம்பளம்

  • Rs 20,000 To 58,200

கல்வித் தகுதி

  • குறைந்தபட்சம் 10 வது மற்றும் பன்னிரண்டாவது படிப்பு இருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றிதழைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் ஜெராக்ஸ்.
  • அதிகபட்சமாக ஏதாவது டிகிரி படித்திருப்பது ( BE, Bcom, Diploma, Or any Kind Of Degree)

தேர்வு முறை

  • Online மூலம் தேர்வு நடத்தப்படும்

வேலைக்கான முக்கியமான ஆவணங்கள்

  • பிளிப்காட் மூலமாக வேலையில் சேர விரும்பும் நபர்கள் தங்களுடைய அட்ரஸ் ப்ரூப் address Proof அதாவது ( Ration Card, PAN card, License) இவற்றில் ஏதேனும் ஒரு ஜெராக்ஸ் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • கண்டிப்பாக ஆதார் எண் தேவைப்படும் , ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆதார் எண்ணை கொண்டு வரவும்
  • படிப்பு முடிந்ததற்கான ஆவணங்கள் ஏதேனும் சமர்ப்பிக்க வேண்டும் ஆதலால் 10th ,12th , மற்றும் Degree Certificate ஜெராக்ஸ் தேவைப்படும்.
  • மற்றும் நிரந்தர வங்கி கணக்கு. அந்த வங்கி கணக்கானது வேலையில் சேரும் நபர்களின் வங்கிக் கணக்காக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

மேலும் படிக்க:டிகிரி இருந்தா அரசு வங்கி வேலை ……Nabard Assistant Manager வேலை வாய்ப்பு மாதம் 90,000 சம்பளம்

எப்படி அப்ளை செய்வது

தனியார் நிறுவனமாக செயல்படும் flipkart மூலம் இந்த வேலையில் நீங்கள் சேர விருப்பம் உள்ளவர்கள். நேரடியாக ப்ளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வமான வேலை வாய்ப்புக்கான இணையதளத்தை பார்வையிடலாம். குறைந்தபட்சம் 15000 மேற்பட்ட வேலை ஆட்களை வரவேற்கப்படுகின்றன.

  • பிளிப்காட்டின் அதிகாரப்பூர்வமான வேலைக்கான இணையதளத்தை பார்வையிடவும்.
  • பிறகு அதில் Online Vaccine என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
  • பிறகு லாகின் செய்வதற்கான மெயில் ஐடி மற்றும் போன் நம்பர்களை பதிவிடவும்.
  • அதன் பிறகு உங்களுடைய போட்டோ, கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். இதை செய்யும் பொழுது மிகவும் கவனமாக செய்ய வேண்டும் என்பது அவசியம்.
  • உங்களுடைய போட்டோ பாஸ்போர்ட் சைஸ் மிகவும் சரியாக இருப்பது அவசியம் இதை பயன்படுத்தி உங்களால் ஆன்லைன் மூலமாக இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.
Job company  Flipkart
 Total Vacancy 15,000 +
 salary  20,000Rs to 58,000
apply Online  click Here 
---Advertisement---

Leave a Comment