federal bank-ல் வேலைவாய்ப்பு பல்வேறு துறைகள் மற்றும் மதியம் மற்றும் மாநில அரசாங்கத்தில் இருந்து வங்கி, ரயில்வே, கடற்படை மற்றும் ஊரக மற்றும் உள்ளாட்சி போன்ற அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகளை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒருவேளை வங்கி அல்லது அரசு வேலைகளுக்கு மட்டும் தான் செல்லும் நபர்களுக்கு இந்தத் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் federal bank வேலை செய்யும் எனக்குவர்களுக்கு என்ன மாதிரியான கல்வி, வயது வரம்பு, படிப்பு, மற்றும் சம்பளம் மேலும் என்ன மாதிரியான பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கின்றன. அதுமட்டுமல்லாமல் அந்த பணிக்கு எப்படி ஆட்களை தேர்வு செய்கின்றன என்பதை பற்றி முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். அது மட்டுமல்லாமல் எந்த ஒரு விதமான வேலையாக இருந்தாலும் அதை நீங்கள் முதலில் அப்ளை செய்து பார்த்துக் கொள்வது அவசியம்.
பணியின் பெயர்
- ஆபிஸர் இன் ஜூனியர் மேனேஜ்மென்ட்
வயதுவரம்பு
- குறைந்தபட்சம் 27 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
பணியிடம்
- All Over India
சம்பளம்
- 48,480-85920 Per Month
கல்வித் தகுதி
எந்த ஒரு கல்வியா இருந்தாலும் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்ணுடன் பனிரெண்டாம் வகுப்பு, டிப்ளமோ அல்லது ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை
- ஆன்லைன் டெஸ்ட்
- இன்டர்வியூ
கடைசி நாள்
ஸ்டார்டிங் டேட்:01-08-2024
end date:12-08-2024
எப்படி அப்ளை செய்வது
இது பற்றி மேலும் விவரங்களுக்கு அதிகாரோ பூர்வமான இணையதளத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளோம் அதை கிளிக் செய்து. ரிஜிஸ்ட்ரேஷன் முதலில் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த இணையதளத்தில் கேட்கப்படும் உங்களுடைய சர்டிபிகேட் அதில் பதிவேற்ற செய்து பதவிக்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும்.
Vacancy Organization | Government EXAM |
Total Vacancy | varies job |
salary | Up to 85k per month |
End date | 12-08-2024 |
apply now | click here |
இதுபோன்ற வேலை வாய்ப்புகளுக்கு இதை பார்வையிடவும்
தாலுகா ஆபிஸில் வேலை வாய்ப்பு …. 12th பாஸ்… 2006 காலி பணியிடங்கள்
டிகிரி இருந்தா அரசு வங்கி வேலை ……Nabard Assistant Manager வேலை வாய்ப்பு மாதம் 90,000 சம்பளம்