DHS Kanyakumari Job Recruitment கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு சிறப்பான தரமான வேலைவாய்ப்பினை தமிழக அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு படித்த நபர்களுக்கு கூட அரசு வேலையில் சேர அரிய வாய்ப்பை கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை உருவாக்கி உள்ளது. அதன்படி 30 வயதிற்கு உள் இருக்கும் நபர்களுக்கு தாராளமாக இந்த வேலைவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
DHS Kanyakumari Recruitment 2024
DHS Kanyakumari Recruitment மேலும் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பினை பெற 06-09-2024 அன்று மாலைக்குள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் இருக்கும் ஆவணங்களை கொண்டு offline மூலமாக விண்ணப்பிக்கலாம்.
Job Origination | DHS Kanayakumari |
Last Date | 06-09-2024 |
Job Location | Kanayakumarai |
DHS Kanyakumari Recruitment Job Detail’s
பணியின் பெயர் Post Name
- MPHW Female
- ANM
- Staff nurses
வயதுவரம்பு Age Limit
- குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 30
பணியிடம் Working Place
கன்னியாகுமரி மாவட்டத்தில்
சம்பளம் Salary
- குறைந்தபட்ச சம்பளம் 13,000 முதல் அதிகபட்சம் 25 ஆயிரம் வரை
- அவை மேலே கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் பொறுத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
கல்வித் தகுதி Education
- 12th
- Bsc Nursing
- DGNM
தேர்வு முறை Selection Process
- எழுத்து தேர்வு
- டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்
கடைசி தேதி Last Date
- விண்ணப்பிக்கும் தேதி-22-08-24
- விண்ணப்பிக்க கடைசி தேதி 06-09-2024
தேர்வு கட்டணம் fees
- இல்லை
எப்படி அப்ளை செய்வது How To Apply
இதை முழுக்க முழுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள பணிகளுக்கான தகுதியான நபர்கள் நேரடியாக மாவட்ட சுகாதார நிலையத்தை அணுகி விண்ணப்பத்தை பெற்று க் கொள்ளலாம்.
மேலும் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களை வைத்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம் உங்களுக்கு ஆஃப்லைன் மூலமாக வெரிஃபிகேஷன் மற்றும் எழுத்து தேர்வு முறையில் பணி வழங்கப்படும்.
Total Vacancy | 10 |
Official Website | click here |
Official Notification Link | Click here |
More Jobs:தர்மபுரி சுகாதார துறையில் வேலைவாய்ப்பு…. மாதம் 23,000 வரை சம்பளம் dharmapuri DHS Recruitment
DHS புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு எட்டாம் வகுப்பு போதும்…DHS Pudukkottai Job Notifications