---Advertisement---

DHS புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு எட்டாம் வகுப்பு போதும்…DHS Pudukkottai Job Notifications

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
.DHS Pudukkottai Job Notifications 
---Advertisement---

.DHS Pudukkottai Job Notifications   புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு வேலைவாய்ப்பினை புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. அதன்படி இது முழுக்க முழுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். பட்டப்படிப்பு படித்திருந்தாலும் அல்லது டிப்ளமோ மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு இருக்கு விண்ணப்பிக்கலாம்.

DHS Pudukkottai Job Notification 

.DHS Pudukkottai Job Notifications 
     .DHS Pudukkottai Job Notifications

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறையில் ஹாஸ்பிடல் ஒர்க்கர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர். மொபைல் மெடிக்கல் டீம் டிரைவர் மற்றும் ANM நர்ஸ், வேசின் கோல்ட் செயின் மேனேஜர் போன்ற பணிக்கான விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி படிப்பு, வயதுவரம்பு, கல்வி, மற்றும் கடைசி தேதி ஆகியவற்றை தெளிவாக பார்க்கலாம். மேலும் இதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 31-08-2024 கடைசி நாளாகவும் அதற்குள் உங்களுடைய விண்ணப்பத்தை நேரடியாக மாவட்ட சுகாதார துறையில் OFFLINE மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Post Origination   DHS Pudukkottai
Last Date 31-08-24
Selection Offline

 

DHS Pudukkottai Job & Post Details 

 

பணியின் பெயர் Post Name
  • Hospital worker
  • ANM nurse
  • Vaccine cold chain Manager
  • Data entry operator
  • Mobile medical team driver
வயதுவரம்பு Age Limit

குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 32 வரை

பணியிடம் Working Place

புதுக்கோட்டை மாவட்டம்

சம்பளம் Salary 
  • Hospital worker
8500 Rs
  • ANM nurse
14,000Rs
  • Vaccine cold chain Manager
23,000Rs
  • Data entry operator
13,500Rs
  • Mobile medical team driver
13,500Rs
கல்வித் தகுதி Education
  • Hospital worker-8th Pass
  • ANM nurse-application from Aranthangi Municipal area will be accepted only from ANM 2 year recognised course Tamilnadu maidwife council registration
  • Vaccine cold chain Manager- minimum of gradual degree in Business Administration/supply chain management/refrigerator and AC repair
  • Data entry operator-  computer graduate or any graduate with diploma computer application
  • Mobile medical team driver-  8th pass pass with Heavy vehicle license in 2 years experience
தேர்வு முறை Selection  Process
  • Interview
  • Certificate verification
கடைசி தேதி Last Date
  • 31-08-2024
தேர்வு கட்டணம் fees
  • Nope
எப்படி அப்ளை செய்வது How To Apply

இது முழுக்க முழுக்க ஆஃப்லைன் மூலமாக மட்டும்தான் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில் கிட்டத்தட்ட 13 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பினை புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரம் அறிவித்துள்ளது.

அதை நீங்கள் மேலே உள்ள பதவிக்கான வயது வரம்பு மற்றும் பட்டப் படிப்பை கொண்டிருக்கும் நபர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார நிலையத்தை அணுகி உங்களுடைய விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளவும்.

Total Post 13
Official website click Here
Last Dante 31-08-2024

 

More Job:KVB வங்கியில் வேலை வாய்ப்பு… அடுத்த மாதம் வரை..Karur Vysya Bank Manger Job Recruitment

தர்மபுரி சுகாதார துறையில் வேலைவாய்ப்பு…. மாதம் 23,000 வரை சம்பளம் dharmapuri DHS Recruitment

---Advertisement---

Leave a Comment