dharmapuri DHS Recruitment ஒவ்வொரு நாளும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் 18 ஆயிரம் முதல் 23 ஆயிரம் சம்பளம் வரை சில பதவிகளுக்கான வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தர்மபுரி சுகாதார துறையில் வேலைவாய்ப்பு.
மேலும் இந்த பதவிக்கான சம்பளம், வயதுவரம்பு, பட்டப்படிப்பு மற்றும் அனுபவம் பொருத்து விருப்பம் உள்ள நபர்கள் நேரடியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுகாதார துறையை அணுகி விண்ணப்பத்தை ஆஃப்லைன் மூலமாக அணுகலாம். மேலும் இதன் கடைசி நாள் 31-08-2024 அன்று மாலை 5 மணிக்குள் உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதன் மூலம் அரசு வேலையில் சேர விருப்பம் நபர்கள் தாராளமாக தங்களுடைய விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.
Post Name | Consoler / phycologist
social Worker Staff Nurse |
Post Location | dharmapuri |
Last Date | 31-08-2024 |
இந்த வேலை வாய்ப்பு என்பது முழுக்க முழுக்க அரசாங்க வேலையாகும். மேலும் தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த நபர்கள் மட்டும்தான் இந்த வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் விண்ணப்பதாரர்களுக்கும் சில அனுபவங்கள் உள்ளது அதை அறிந்து கொண்டு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் Post Name | Consoler / phycologist
social Worker Staff Nurse |
சம்பளம் Salary | குறைந்தபட்சம் 18,000 முதல்
அதிகபட்சம் 23,000 வரை |
பணியிடம் Location | தர்மபுரி மாவட்டம் |
பட்டப் படிப்பு Education | counseller MA or MSc in physical or applied physiology or clinical pcology or 5 years in integrated MSc program in clinical pcology
Social worker MA social worker OR or Master of social worker medical Psychiarty -to speak read and write English in Tamil Staff nurse -diploma or degree in general nursing both speak ability to read and write Tamil and English |
வயது வரம்பு Age Limit | குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 32 வயது வரை |
கடைசி நாள் Last Date | 31-08-2024 |
விண்ணப்ப கட்டணம்-Application Fees | Nope |
Post Vacancy | 03
Consoler / phycologist -01 social Worker-01 Staff Nurse-01 |
Selection
- இன்டர்வியூ
- டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்
How To Apply -எப்படி விண்ணப்பிக்கலாம்
இது முழுக்க முழுக்க Offline ஆக தான் விண்ணப்பிக்க முடியும். அதனால் தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் நபர்கள் மேலே கூறப்பட்டுள்ள தகுதியின் கீழ் இருக்கும் பட்சத்தில் மாவட்ட சுகாதார நிலையத்தை அணுகவும்.
அங்கு தேவையான பதவிகளுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் மற்றும் உங்களுடைய புகைப்படம், படிப்புச் சான்றிதழ், கையொப்பம் ஆகிவிட்டது கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 31-08-2024 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பிறகு தகுதியின் அடிப்படையில் உங்களுக்கு பணி ஆணையம் வழங்கப்படும். மேலும் இது பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிடலாம்.
Official Website | Click Here |
Selection | Offline |
Origination | DHS dharamapuri |
More Job :KVB வங்கியில் வேலை வாய்ப்பு… அடுத்த மாதம் வரை..Karur Vysya Bank Manger Job Recruitment
35000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு … எந்த டிகிரி படித்திருந்தாலும் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க
சேலம் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு Salem DHS Recruitment 2024