---Advertisement---

Cook With Comali 5 புகழ் சொல்றத கேட்க முடியாது கடுப்பாயான Zoya

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
cook-with-comali-5-puzhal-with-saalin-zoyz
---Advertisement---

Cook With Comali 5 குக் வித் கோமாளி 5 விஜய் டிவியின் மிகவும் பிரபலமாக ஒரு நிகழ்ச்சி. இதில் பல பிரபலங்கள் பங்கு பெறுகின்றன அது தொடர்ந்து விஜய் டிவி புகழ் மற்றும் சாலின் சோயா இவர்களுக்காகவே ஒரு தனி கூட்டமே உள்ளது. மேலும் சாலின் சோயா அவர்கள் பொதுவாக யாரையுமே மரியாதை உடன் பேசுவது கிடையாது.

cook-with-comali-5-puzhal-with-saalin-zoyz
      cook-with-comali-5-puzhal-with-saalin-zoyz

செஃப் தாமு அவர்களை சாலின் சோயா மரியாதை குறைவாக பேசியது மிகவும் வைரலானது. ஆனால் அதை முடிந்தால் கூக் வித் கோமாளிட்டி அந்த மாதிரியான எபிசோடுகளை டெலிட் செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை காரணம் அதுவும் ஒரு விதமான கன்டென்ட் தான். மேலும் கடந்த வார சீசனில் கூட மாதம்பட்டி ரங்கராஜனை மரியாதையில்லாமல் வா போ என்று சாலின் சோயா அவர்கள் பேசியதும் வைரலானது.

மேலும் படிக்க:கொட்டுக்காளி ரிலீஸ் Date தெரியுமா?Kottukkaali Release Date tamil

மேலும் அவ்வளது விஜய் டிவி புகழ் அவர்கள் இந்த மாதிரி மற்றவர்களை மரியாதை குறைவாக பேசக்கூடாது எனவும் பலமுறை கூறியிருக்கிறார். இருந்தபோதிலும் சோயா அவர்கள் அதை மாற்றிய பாடில்லை. இதனால் பலமுறை புகழ் அவர்களுக்கு சோயா மீது கோபம் ஏற்பட்டது உண்டு.

cook-with-comali-5-puzhal-with-saalin-zoyz
 cook-with-comali-5-puzhal-with-saalin-zoyz

ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு ஸ்கிரிப்ட் போல தான் நடைபெறுகிறது அதனால் யாரும் சோயாவை தவறாக எண்ண வேண்டாம் எனவும். மேலும் ஒருவேளை சோயா அவர்கள் மரியாதை குறைவாக பேசியது மற்றவர்களை மனசு புண்படும் மழை இருந்திருந்தால் அதை எப்பொழுதே எடிட்டிங்ளிருந்து வீடியோவை டெலிட் செய்திருக்கலாம் ஆனால் அப்படி விஜய் டிவி செய்யவில்லை. ஆதலால் இது முழுக்க முழுக்க கிரிப்ட் போல தான் தயார் செய்து இருக்கிறார்கள் . இதை தனது வலைதளத்தில் ரசிகர் ஒருவர் பேசியதை நடிகை ஸ்டாலின் சோயா அவர்கள் எக்மோர் நெகட்டிவ் எனவும் கமெண்ட் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

---Advertisement---

Leave a Comment