BSNL 150 Days Recharge Plan கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு Jio, Vi, Airtel போன்ற முன்னணி டெலகம் நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணத்தை உயர்த்தியது. அன்றைய தேதி முதல் பிஎஸ்என்எல் காண வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த தொடங்கியது. அன்று முதல் பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5g சேவை எப்பொழுது வரும் என மக்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
5G சேவை 2025 குள்
அந்த வகையில் பிஎஸ்என்எல் மற்றும் டாடா நிறுவனம் இணைந்து இந்தியாவில் பிஎஸ்என்எல் மூலமாக 4g மற்றும் 5ஜி சேவையை வழங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் முதல் இந்தியாவில் ஓரளவிற்கு கிட்டத்தட்ட 25,000 டவர் கோபுரங்களில் 4G சேவையையும் கொண்டு வர உள்ளது.
அதேபோல் வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் இந்திய முழுவதும் பிஎஸ்என்எல் தனது 5G சேவையையும் அறிமுகப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BSNL 397 Recharge Plans
அப்படி பார்க்கும் பொழுது மற்ற எந்த நெட்வொர்க்கிலும் கொடுக்க முடியாத அளவிற்கு சில சேவைகளை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் மூலமாக வெறும் 397 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் கிட்டத்தட்ட 150 நாட்கள் வரை செல்லுபடியாகும் ரிச்சர்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் இரண்டு ஜிபி டேட்டா தினம்தோறும் பயன்படுத்திக் கொள்ள முடியும். நூறு எஸ் எம் எஸ் தினம்தோறும் பயன்படுத்தலாம் மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இந்த திட்டத்தின் இலவச வேலை நாட்கள் 30 மட்டும்தான்.
மற்ற நான்கு மாதம் வரை உங்களுடைய சிம் கார்டு செயல் இழக்காமலும், incomings’ Calls, OTP எப்பொழுது வேண்டுமானாலும் பெற முடியும். ஆனால் இதுவே நீங்கள் அவுட்கோயிங் கால் செய்யும் பட்சத்தில் பத்து ரூபாய் அல்லது 20 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இது உங்களுடைய சிம் கார்டுகளை கிட்டத்தட்ட ஐந்து மாதம் வரை செயல் இழக்காமல் பார்த்துக் கொள்ள உதவும்.