---Advertisement---

BigBoss 8 Contestant பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
bigboss-8-contestant-ttf-vasan-zoyz-makapa
---Advertisement---

BigBoss 8 Contestant  பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி பிரபலமான விஜய் டிவியில் வருடம் தோறும் அக்டோபர் மாதம் தொடங்கி 100 நாட்கள் வரை நடைபெறும். இது வெளிநாடுகளில் நான் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். ஆனால் இப்பொழுது இந்தியாவில் பல மொழிகளில் இந்த நிகழ்ச்சியை மிகவும் பிரபலமாக மாறிக் கொண்டுள்ளது. இதுவரையிலும் விஜய் டிவி 8 சீசன் வரை வெற்றிகரமாக பிக் பாஸை நடத்தி வந்துள்ளது.

Bigboss 8

bigboss-8-contestant-ttf-vasan-zoyz-makapa
    bigboss-8-contestant-ttf-vasan-zoyz-makapa

பிக் பாஸ் சீசன் 8 இது வருகின்ற அக்டோபர் மாதத்திற்கான போட்டியாளர்களை இப்பொழுதே விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி தெரிவிக்கவில்லை ஆனாலும் இவர்கள்தான் பிக் பாஸ் சீசன் எட்டில் பங்கு பெறும் நபர்கள் என வைரலாக பேசப்பட்டு வந்த சில நடிகர்களில் லிஸ்ட்டை பார்க்கலாம்.

Bigboss 8 தொகுப்பாளர்
bigboss-8-contestant-ttf-vasan-zoyz-makapa
bigboss-8-contestant-ttf-vasan-zoyz-makapa

பிக் பாஸ் தொடங்கிய நாள் முதல் கடந்த ஏழு சீசன் வரை நடிப்பு நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுப்பாளராக இருந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார். ஆனால் இந்த சீசன் எட்டில் கமல்ஹாசனுக்கு தவிர்க்க முடியாத சில பட வாய்ப்புகள் இருப்பதால் இந்த முறை தான் தொகுப்பாளராக வர முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

பல நபர்கள் அடுத்த தொகுப்பாளர் யார் என்று சிம்பு, விஜய் சேதுபதி, சரத்குமார் , நயன்தாரா போன்ற பல நபர்களை மக்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது விஜய் சேதுபதி தான் இந்த பிக் பாஸ் சீசன் எட்டில் தொகுப்பாளராக வருவார் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Read More:amy jackson marriage சிம்பிளா முடிந்த எமி ஜாக்சன் திருமணம்

Vaazhai OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? Vaazhai Movie OTT Release Date

---Advertisement---

Leave a Comment