---Advertisement---

August 15 செம டப் போலயே….. மோதிக் கொள்ளும் திரைப்படங்கள்

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
august-15-release-tamil-movie-list
---Advertisement---

தமிழ் திரை உலகில் பொருத்த வரையில் வாரத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து திரைப்படங்கள் ஆவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வெளியாகிறது. கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கும் படி எந்த ஒரு திரைப்படமும் பெரிய ஹீரோக்கள் நடிப்பில் உருவாகி வெளிவரவில்லை. ஆனால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் பல திரைப்படங்கள் எதிர்பார்க்கும் படி ஒரே நாளில் ரிலீஸ் செய்யப் போவது ரசிகர்களுக்கிடையே மிகவும் எதிர்பார்ப்பையை மற்றும் பேசும் பொருள் ஆக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுமுறை தினம் என்பதால் எந்த படத்திற்கு செல்வது என்ற குழப்பத்தையே தமிழ் திரையுலகம் எதிர்பார்க்கப்படுகிறது வருகின்ற ஆகஸ்ட் 15

August 15

august-15-release-tamil-movie-list
      august-15-release-tamil-movie-list

அந்த வகையில் ஏற்கனவே கடந்த வாரங்களில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் மக்கள் எதிர்பார்க்கும் படி செல்லுபடியாகவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி பல திரைப்படங்கள் வெளிவர உள்ளது அதில் முக்கியமாக விக்ரம் நடிப்பில் உருவாகி இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தங்கலான்  விக்ரம், பார்வதி திருவேந்தி, மாளவிகா மோகனன், மற்றும் பசுபதி ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15-இல் ரிலீசாக உள்ளது.

அந்த வகையில் அடுத்ததாக டிமான்ட் காலனி தனது இரண்டாவது பாகத்தை வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும். ரெட் ஏஜென்ட் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பல அரசியல் உள்ளதால் இந்த இரண்டு திரைப்படம் கண்டிப்பாக ஒரே தினத்தில் ரிலீஸ் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

---Advertisement---

Leave a Comment