Anna University Technical Job post அண்ணா யுனிவர்சிட்டியின் கீழ் இயங்கக்கூடிய வேலைவாய்ப்பு இணை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒருவேளை நீங்கள் அரசு வேலை பெற விரும்பினால் தாராளமாக இந்த ஒரு வாய்ப்பினை தவறவிடாமல் உங்களுக்கான அரசு வேளையில் சேர்ந்து கொள்ள முடியும். BE மற்றும் ME படித்த பட்டதாரிகளுக்கு வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ப்ராஜெக்ட் அசோசியேட், ப்ராஜெக்ட் அசோசியேட் மற்றும் டெக்னீசியல் அசிஸ்டன்ட் போன்ற காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. குறைந்தபட்சம் சம்பளமானது 15 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை கிடைக்கும். மேலும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் இந்த பணிக்கான விண்ணப்பத்தை நேரடியாக அண்ணா யுனிவர்சிட்டியில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இது பற்றி அறிய அதிகாரப்பூர்வமா இணையதளத்தை பார்வையிடலாம்.
பணியின் பெயர் Post Name
- Project Associates 1
- Project Associates 2
- Technical Assistant
வயதுவரம்பு Age Limit
- Not Mention
பணியிடம் Working Place
- Chennai
சம்பளம் Salary
- Project Associates 1–25,000 to 30,000 per month
- Project Associates 2-25,000 to 40,000 per month
- Technical Assistant- 15,000 to 18000 per month
கல்வித் தகுதி Education
- Project Associates 1-M.E /.M Tech degree under the faculty of mechanical engineering are Faculty of electrical engineering with minimum 3 years experience
- Project Associates 2-B.E / B tech civil/mechanical or electrical engineering streaming with one year experience anybody research project or industrial project
- Technical Assistant-just pass in 12th with good communication skills and minimum one year experience in office
தேர்வு முறை Selection Process
- இன்டர்வியூ
- டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்
கடைசி தேதி Last Date
விண்ணப்பங்கள் வரவேற்கும் தேதி14-08-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 30-08-2024
தேர்வு கட்டணம் fees
Nill
எப்படி அப்ளை செய்வது How To Apply
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமா இணைந்து எழுத்தை முதலில் பார்வையிடவும். பிறகு விருப்பமுள்ள நபர்கள் குறிப்பிட்ட இந்த முகவரிக்கு உங்களுடைய சர்டிபிகேட் மற்றும் உங்களைப் பற்றி விவரங்களை அனுப்பலாம்.
Contact Details :aniheescoordinator@gmail.com
Post Name |
|
Post Of Vacancy | 04 |
Last Date | 30-08-2024 |
official Website | click here |
Also Check Jobs:SSLC படிச்சிருக்கீங்களா? அண்ணா யுனிவர்சிட்டியில் வேலை வாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க Annna University Job
சேலம் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு Salem DHS Recruitment 2024
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு .. மாதம் 20,000 உடனே அப்ளை பண்ணுங்க
அமேசான் Work from home வேலைவாய்ப்பு.. டிகிரி இருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணுங்க