மதராஸ் பட்டினம், விக்ரம் நடிப்பில் உருவான ஐ , விஜய் நடிப்பில் உருவான தெறி, மற்றும் தங்க மகன் போன்ற திரைப்படங்களில் நடிகையாக வலம் வந்த எமி ஜாக்சன் இப்பொழுது திருமண கோலத்தில் உள்ளது அவர்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எமி ஜாக்சன் திருமணம் செய்த நபர் யார் என்பதைப் பற்றியும் முழுமையாக பார்க்கலாம்.
amy jackson marriage
எமி ஜாக்சன் பிரபல பிரிட்டிஷ் நடிகையாவார். அவருடைய வயது 32 . அவர் தற்போது இத்தாலியைச் சேர்ந்த சினிமா நடிகர் Ed Westwick என்பவரை திருமணம் செய்து உள்ளார் என்பது தனது வலைப்பக்கத்தில் புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார்.
மேலும் நடிகர் எமி ஜாக்சனுக்கு ஆண்ட்ரியா என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் சார்ஜ் என்பவரை காதலித்து கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய காதல் முடிவற்றது.
அதனை தொடர்ந்து தான் நடிகர் ed Westwick காதலித்து அவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதத்தில் நடந்தது. மேலும் எமி ஜாக்சன் தன்னுடைய கணவருடன் சேர்ந்த புகைப்படத்தை வலைத்தளங்களில் பகிர்ந்து வந்துள்ளது அவர்கள் ரசிகர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Read More:அரசு வேலை வாய்ப்பு government job tamil