---Advertisement---

உஷார் Amazon, Flipkart இப்படி ஏமாந்து போயிடாதீங்க… Big billion Day , Great Indian Sale ஆஃபர்ஸ்

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
amazon-flipkart-big-billion-day-great-indian-sale-offers-in-tamil
---Advertisement---

இந்தியாவில் மிக முன்னணி நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமேசான் மற்றும் flipkart வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி முதல் பல வகையான எலக்ட்ரிக், ஹோம் கேட்ஜெட், ஸ்மார்ட்போன்ஸ், ஆண்ட்ராய்டு டிவி, ஹெட் போன், போன்ற பல பொருட்களுக்கு சலுகைகளை அள்ளி வீச ஆரம்பித்து விட்டது. பொதுவாக ஒரு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த மாதிரி அதிகப்படியான ஆபர்களை இ-காமர்ஸ் நிறுவனங்கள் கொண்டு வருவது வழக்கம்தான்.

Flipkart Big billion sale & Amazon Great Indian Sale 

amazon-flipkart-big-billion-day-great-indian-sale-offers-tamilname.in
amazon-flipkart-big-billion-day-great-indian-sale-offers-tamilname.in

ப்ளிப்காட் மற்றும் அமேசான் இரண்டிலுமே 27ஆம் தேதி முதல் பல ஆபர்கள் கொண்ட பொருட்களை வாங்கலாம். ஆனால் இதில் பல குளறுபடிகளும் ஏமாற்றங்களுக்கும் வாடிக்கையாளர்கள் உட்படுகின்றன. காரணம் மிக குறைந்த விலையில் பொருட்களை வாங்கும் பொழுது பொருள் தரம் இல்லாதாகவும் அல்லது பயன்படுத்தப்பட்ட பொருளை வாடிக்கையாளர்களுக்கு விற்கின்றன. இதைப் பற்றி பல செய்திகளும் பகிரப்பட்டு வருகிறது.

அதிகமாக ஸ்மார்ட்போன்கள் இந்த மாதிரி நேரங்களில் தான் வாடிக்கையாளர்கள் வாங்குவது அதிகம். அதேபோல் இந்த மாதிரி நேரங்களில் தான் குறைபாடுகள் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்கள், ஹெட்போன்கள் போன்றவை விற்க நேரிடும். அதனால் முடிந்த வரையில் இதை தவிர்க்க கீழே வற்றை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Also Read More: இந்த பிரபலமும் கூட இருக்காங்களா ? bigg boss tamil season 8 contestants in Tamil

Official Websites Or Ads

amazon-flipkart-big-billion-day-great-indian-sale-offers-tamilname.in
amazon-flipkart-big-billion-day-great-indian-sale-offers-tamilname.in

அமேசான் மற்றும் பிலிப் கார்ட் வழியாக பொருட்களை வாங்கும் பொழுது இந்த மாதிரி ஆஃபர்களை கொடுக்கும் நேரங்களில் தான் போலியான விளம்பரங்கள் மூலமாக உங்களுடைய பணத்தை இலக்க நேரிடும். மேலும் அதிகாரப்பூர்வமான இணையதளம் மற்றும் விளம்பரத்தை மட்டுமே பார்த்துக் கொள் கிளை வாங்குவது சிறந்த வழியாகும். Flipkart.com ,amazon.in போன்ற இணைதளங்களில் இருக்கும் விளம்பரத்தை மட்டுமே பார்த்து பொருட்களை வாங்குவது சிறப்பாகும்.

Check Your Orders 

உதாரணமாக நீங்கள் இந்த மாதிரி அமேசான் கிரேட் இந்தியன் சேல், ப்ளிப்கார்ட் பிக் மில்லியன் டே போன்ற நேரங்களில் ஸ்மார்ட் ஃபோன்களை விற்க நேரிடலாம். அதனால் உங்களுடைய ஸ்மார்ட் ஃபோன்களை ஆர்டர் செய்த பிறகு Open Box Delivery இப்பொழுது அதை வீடியோ எடுத்து வைப்பது அவசியம்.

amazon-flipkart-big-billion-day-great-indian-sale-offers-tamilname.in
amazon-flipkart-big-billion-day-great-indian-sale-offers-tamilname.in

மேலும் உங்களுடைய ஸ்மார்ட் போன்கள் என்பதை படுத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள.IMEI info என்று இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

  • முதலில் உங்கள் ஸ்மார்ட் ஃபோனை மற்றவர்கள் பயன்படுத்தி உள்ளனரா அல்லது போலியான ஸ்மால் ஃபோன்களை அதே பெயரில் உங்களுக்கு அனுப்பி விட்டுள்ளாரா என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
  • நீங்கள் வாங்கிய புதிய ஸ்மார்ட் போனை Open செய்தவுடன் , அதில் *#06# என்ற நம்பருக்கு டயல் செய்யலாம். அதில் IMEI 1 மற்றும் IMEI 2 இந்த இரண்டு வகையான 15 இலக்கு நம்பரை மேலே உள்ள இணையதளத்தின் மூலமாக செக் செய்து கொள்ளலாம் அதில் இந்த ஸ்மார்ட்போன் எப்பொழுது வழங்கப்பட்டது எப்பொழுது அதை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பற்றி தெளிவாக விளக்கம் தரும்..

முடிந்த வரையில் மற்ற நேரங்களை விட இந்த மாதிரி ஆஃபர்களை கொடுக்கும் இணையதளத்தின் மூலமாக பொருட்களை வாங்கும் பொழுது சரியான முறையில் பொருளை தேர்வு செய்து உள்ளீர்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அவசியம்.

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் ………அக்டோபர் முதல்இலவச 4G சேவை வழங்கும் பிஎஸ்என்எல்
---Advertisement---

Leave a Comment