Actor Prasanth’s 2nd Marriage சாக்லேட் பாய் என கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் என்றால் நடிகர் பிரசாந்த் தான். ஒருவேளை பிரசாந்த் தனது சினிமா துறையை நன்கு பயன்படுத்தியிருந்தால் இன்று தளபதி விஜய் போல் வந்திருப்பார் என அனைவராலும் கருதப்பட்டுள்ளார் ஒரு நடிகர். அவர் இப்பொழுது மீண்டும் ட்ரெண்டிங்கில் வர ஆரம்பித்துள்ளார். விஜயுடன் சேர்ந்து கோட் திரைப்படத்திலும் மேலும் அந்தகன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து அந்த திரைப்படமும் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது.
பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் பேட்டி ஒன்றில் பிரசாந்திற்கு அடுத்த திருமணம் கூடியூரில் நடக்கும் எனவும் அதற்கான வேலைகள் இந்த இரண்டு திரைப்படமும் தெரிவித்து வெளிவந்த பிறகு சொந்தத்தில் பெண் ஒன்றை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே பிரசாந்திற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமண நடந்து சில ஆண்டுகளிலே விவாகரத்தும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரசாந்திற்கு அடுத்த திருமணம் கூடிய விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்து இருந்தார்.