குப்பைமேனி.. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கீரை வகைகள் உள்ளது. ஆனால் அவற்றின் நாம் அன்றாட பயன்படுவது ஐந்து அல்லது ஆறு வகை என கிடைக்கும் மட்டும் தான். அதுவும் நகர்ப்புறம் பகுதிகளில் அதுவும் கிடையாது. ஆனால் கீரைகளில் உள்ள சத்துக்கள் தினந்தோறும் மாமிசம் சாப்பிட்டால் கூட நமக்கு ஏற்படாத நன்மைகளை சாதாரணமாக கிடைக்கும் கீரை கொடுக்கிறது.
அந்த வகையில் குப்பைமேனி என்று கீரை வகை நம் உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகள் தருகின்றது. பலதரப்பட்ட மிகையாக இந்த குப்பைமேனி நமக்கு பயன்படுகிறது.
குப்பைமேனியின் மருத்துவ குணங்கள் என்னென்ன?
பெயருக்கு ஏற்றார் போல இவை பேரு தான் குப்பைமேனி. இதில் இருக்கும் நற்பலன்கள் ஏராளம். அந்த வகையில் பாட்டி வைத்திய முறையில் குப்பைமேனிக்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும் குப்பைமேனி கீரை கிராமப்புற பகுதிகளில் வீடு சுற்றியும் நம்மால் பார்க்க முடியும்.
குப்பைமேனி எடுத்து அதனுடன் சிறிதளவு உப்புடன் சேர்த்து குப்பைமேனி தலையை பிழிந்து சாற்றை எடுத்து தொண்டை மேற்பகுதி வைக்கும் பொழுது தொண்டை வலி குணமாகும்.
மேலும் முகத்தை பளபளப்பாக முகத்தில் இருக்கும் தோல் நோய்களை குணமாக்க குப்பைமேனி எடுத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளுடன் சேர்த்து பேஸ்ட் மாதிரி எடுத்துக்கொண்டு தினந்தோறும் முகத்தில் இரண்டு வாரங்கள் வரை செய்து வர தோல் நோயின் நீங்கும்.
வயிற்று பிரச்சனைகளுக்கு அல்லது வயிற்றில் உள்ள பூச்சிக்கலுக்க எமனாக இருப்பது இந்த குப்பைமேனி தான். சிறிதளவு தண்ணீருடன் குப்பைமேனி நன்கு கொதிக்க வைத்து தண்ணீரை எடுத்து குடிக்கும் பொழுது வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
குப்பைமேனி மலச்சிக்கல் பிரச்சினைகள் இதில் இருப்பவர்கள் தினந்தோறும் குப்பைமேனியை சாற்றை எடுத்து உப்பு கலந்து குடிக்கும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். தினந்தோறும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
தோல் வியாதிகளுக்கு குப்பைமேனி
அலர்ஜி, வீக்கம், சரி சிரங்கு போன்ற நிலைகளில் குப்பைமேனி எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கும் போது. வீக்கம் மற்றும் தோல் வியாதிகள் குணமாகும்.
மேலும் தேங்காய் எண்ணெய் மற்றும் குப்பைமேனி சாறு ஆகியவற்றை கலந்து தோல் சம்பந்தமான பிரச்சினைகளை எடுக்கும் இடத்தில் மஞ்சள் தூளுடன் சேர்த்து பற்று போட்டு மீண்டும் அதை கழிவினால் அந்த இடத்தில் தோல் வியாதிகள் குணமாகும்.
READ MORE :உடல் எடையை குறைக்கும் கீரை pasalai keerai
குப்பைமேனியின் மேலும் சில நன்மைகள்
- குப்பைமேனி குழந்தைகளுக்கு காது வலி ஏற்படும் போது வலி இருக்கும் இடத்தை தேர்வு செய்து அங்கு குப்பைமேனி இலையை அரைத்து பேஸ்ட் முறையில் அரைத்து தடவும் பொழுது வலி குறையும்.
- மேலும் தீக்காயங்கள் எரிச்சலாக இருக்கும் இடத்தை குப்பைமேனி இலையை நசுக்கி காயங்கள் மீது தடவும் போதும். விஷம் இல்லாத பாம்பு ஒருவேளை தீண்டினால் அந்த இடத்திலும் குப்பைமேனியை வைத்து பற்றுப்படும் பொழுது விரைவில் குணமாகும்.
- குப்பைமேனி பெயருக்கு ஏற்றார் போல மேனி பளபளக்க குப்பைமேனியை நன்கு நசுக்கி அதை தினம் தோறும் முகத்தில் அரைத்து பூசி வர முகம் பளபளப்பாக மாறும்.
- அதேபோல் பெண்களுக்கு முகத்தில் தேவையில்லாத முடி வளரும் பட்சத்தில் அந்த இடத்தில் குப்பைமேனியை மஞ்சருடன் நன்கு அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்யும் பொழுது அந்த முடிகள் நீங்கும்.
குப்பைமேனி இலையின் பவுடர் பயன்கள் என்னென்ன?
குப்பைமேனி இலையை பவுடராக அரைத்து பொடி செய்து அதை தினந்தோறும் வெந்நீரில் அல்லது தேன் கலந்து சாப்பிடும் பொழுது நாள்பட்ட இருமல், கோலை போன்றவற்றிற்கு முழுமையாக விடுதலையாக இவை அமையும்.
மேலும் தலைவாரத்திற்கும் குப்பைமேனி தலையை அரைத்து பவுடர் முறையில் வெந்த நீருடன் அல்லது தேனுடன் சேர்த்து சாப்பிடும் போது பலன் அளிக்கும்.
புண்ணுக்கு மருந்தாகும் குப்பைமேனி
குப்பைமேனி பொருத்தவரையில் உடலுக்குள் மருந்துகாக குறைவுதான். ஆனால் மனிதனின் வெளிதோட்டத்திற்கு அதிகமாக குப்பைமேனி பயன்படுகிறது. அடிபட்ட இடத்தில் குப்பைமேனியை எடுத்து அதன் சாற்றை அடிபட்ட இடத்தில் விடும்பொழுது கூடி விரைவில் அடிபட்ட இடம் குணமாகும்.
மேலும் இவை ஆஸ்துமாக்கும் மூச்சு குழாய் அலர்ஜி அல்லது மூச்சு குழாய் சிகிச்சைக்கும் குப்பைமேனி சீரகத்துடன் சாப்பிடும் பொழுது நல்ல பலன் அளிக்கும்.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட குப்பைமேனியை சாப்பிடுவது மருத்துவரின் ஆலோசனை இருந்தால் நல்லது.