---Advertisement---

ரயில்வே துறையில் வேலை தேர்வு இல்லை தேர்வு கட்டணம் இல்லை 10th பாஸ் போதும்

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
railway-job-requirements-2024
---Advertisement---
railway-job-requirements-2024
railway-job-requirements-2024

தமிழக ரயில்வே துறையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில்வே துறையில்   வேலைவாய்ப்பு 2024 பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 250 மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. மேலும் 2438 காலி பணியிடங்கள் உள்ளது.

மேலும் இதைப் பற்றி முழு விவரத்தை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பணியின் பெயர்கள்

  • Signal & Telecommunications workshop
  • carriage & wagon works
  • Railway Hospital
  • electrical workshop
  • central workshop

சம்பளம்

  • 15,000 முதல் 22,500

காலி பணியிடங்களின் எண்ணிக்கை

  • 2438

கல்வி தகுதி

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (குறைந்தபட்சம் 250 மதிப்பெண் இருக்க வேண்டும்)

உச்சவரம்பு வயது

  • 24

விண்ணப்ப கட்டணம்

  • SC , ST, போன்ற பிரிவினர்களுக்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது.

தேர்வு முறை

  • எந்தவிதமான எழுத்துத் தேர்வு கிடையாது.

லொகேஷன்

  • குறிப்பு: இந்த ரயில்வே துறையை வேலைவாய்ப்பில் குறைந்தபட்சம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலத்தவர்கள் இருத்தல் வேண்டும். மேலும் தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் திருச்சி, கோயம்புத்தூர்,  சேலம், பெரம்பூர் போன்ற மாவட்டங்களில் பணி அமர்த்த படுவீர்கள்.

எப்படி விண்ணப்பிப்பது

இது முழுமையாக ஆன்லைனில் மூலமாக அப்ளை செய்ய முடியும். அதற்கான அதிகாரப்பூர்வமான இணையதளத்தை கீழே பதிவிட்டுள்ளோம் அதை கிளிக் செய்து உங்களுடைய பத்தாம் வகுப்பு மார்க் சீட் மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இவை முழுக்க முழுக்க மதிப்பெண் அடிப்படையில் தான் தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் அப்ளை செய்ய வேண்டும். கல்வித் தகுதி அதிகமாக உள்ள நபர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி

  • 12-08-2024

மேலும் இந்த வேலை வாய்ப்பை பற்றி அதிகாரவூர் பூர்வமான அறிவிப்பை மற்றும் அதிகாரப்பூர்வமான இணைதளத்தை கீழே கிளிக் செய்து பார்வையிடலாம்

வேலைவாய்ப்பு  தமிழக ரயில்வே துறை
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2438
தேர்வு முறை இல்லை
கட்டணம் இல்லை
எப்படி  விண்ணப்பிப்பது  website 

 

---Advertisement---

Leave a Comment