---Advertisement---

மத்திய மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 3317 காலி பணியிடங்கள் ….இப்பவே அப்ளை பண்ணுங்க

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
மத்திய மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு
---Advertisement---

மத்திய மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு  மதியம் மற்றும் மாநில அரசாங்கங்கள் அவ்வளவு புதிய புதிய வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்க அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய மேற்கு ரயில்வே துறையில் கிட்டத்தட்ட 3317 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.இதை குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. அரசு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு இந்த மாதிரியான ரயில்வே துறையில் அடிக்கடி வேலை வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

மத்திய மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு
மத்திய மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு

அதை அறிந்து அதற்கு ஏற்றார் போல நீங்களும் உங்களை தயார் செய்து அரசு வேலையில் இணையலாம். மேலும் இந்த ரயில்வே துறையில் என்ன மாதிரியான தகுதிகள், பணியிடங்கள், வயதுவரம்பு போன்றவற்றை முழுமையாக பார்க்கலாம். மேலும் மத்தி மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள இடங்களில் எப்படி நாம் விண்ணப்பிக்கலாம் என்பதையும் இது தொகுப்பில் பார்க்கலாம்.

 Notification Number 01/2024
Application Sating Date 05-08-2024
Origination RRC WRC
Post 3317

பணியின் பெயர்

  • Apprentice
வயதுவரம்பு

குறைந்தபட்சம் 24 வயதில் நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பத்தார்களின் வயது 05 ஆகஸ்ட் 2024 முன்னிருந்து 24 வயதில் நிரம்பியவர்கள் அவசியம்.

பணியிடம்
  • All Over India
சம்பளம்
  • குறைந்தபட்சம் 64,000 ரூபாய்
கல்வித் தகுதி

கல்வி தகுதியானது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ITI முடித்திருத்தல் வேண்டும்.

தேர்வு முறை
  • எழுத்து தேர்வு
  • டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்
எப்படி அப்ளை செய்வது

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இணைதளத்தை பார்வையிடவும்.

பிறகு homepage மூலமாக engagement of act apprentice என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யலாம்

அதன்பிறகு வெப்சைட் வேறொரு வினை தளத்தை கொண்டு சேர்க்கும்

அங்கு உங்களுடைய new reg பட்டனை அழுத்தி உங்களைப் பற்றி டீடைலை அதில் கொடுக்க வேண்டும்.

பிறகு லாகின் செய்து இந்த பதவிக்கான தேர்வினை நீங்கள் அப்ளை செய்யலாம். பிறகு அதில் கேட்கப்படும் டாக்குமென்ட்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு அப்ளிகேஷனை நீங்கள் தேர்வு கட்டணத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.

தேர்வு கட்டணம்
  • OBC ,EWS, general category -141rs
  • SC, ST, PH And Female -41Rs
Post Name Apprentice
Age  24
Vacancy 3317
Last Date 04-09-2024
Apply Website Link  Apply Here

 

federal bank-ல் வேலைவாய்ப்பு…. 85,000 வரை சம்பளம் உடனே அப்ளை பண்ணுங்க

தாலுகா ஆபிஸில் வேலை வாய்ப்பு …. 12th பாஸ்… 2006 காலி பணியிடங்கள்

RRB ரயில்வே துறையில் நர்சிங் வேலை…45,000 சம்பளம் இப்பவே அப்ளை பண்ணுங்க

உடனே செக் பண்ணுங்க…1000 ரூபாய் தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது

---Advertisement---

Leave a Comment