முன்னணி நடிகை த்ரிஷா அவர்கள் 1999இல் ரிலீஸ் செய்யப்பட்ட ஜோடி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். பிறகு மக்களின் வரவேற்பின் கீழ் பல வெற்றி படங்களையும் முன்னாடியே நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா அவர்கள் என்ன மாதிரியான படிப்பு முடித்திருக்கிறார் என்று தெரியுமா?
Read More:BigBoss 8 Contestant பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
நடிகை திரிஷாவின் கல்வி தகுதி
தமிழ் மற்றும் தெலுகு இரு மொழிகளிலும் தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் த்ரிஷா அவர்கள் சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை வணிக நிர்வாக BBA பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.