---Advertisement---

தாலுகா ஆபிஸில் வேலை வாய்ப்பு …. 12th பாஸ்… 2006 காலி பணியிடங்கள்

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
தாலுகா ஆபிஸில் வேலை வாய்ப்பு
---Advertisement---

தாலுகா ஆபிஸில் வேலை வாய்ப்பு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அடிக்கடி வேலை வாய்ப்புக்கான ஆட்கள் தேர்வுக்கான தேர்வு வினை நடத்துகிறது. அந்த வகையில் பணியாளர்கள் பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.

தாலுகா ஆபிஸில் வேலை வாய்ப்பு
   தாலுகா ஆபிஸில் வேலை வாய்ப்பு

 

2006 வேலை ஆட்களை இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்ய அரசாங்க முடிவு எடுத்துள்ளது. அதன்படி குறைந்தபட்சம் 12வது படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. குறைந்தபட்சம் சம்பளம் 30,000 முதல் 50,000 வரை கிடைக்கக்கூடும். மேலும் இதில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து பிறகு உங்களுக்கு தேர்வு முறை எழுத்து தேர்வு மற்றும் ஆன்லைன் தேர்வு இரண்டும் நடத்தப்படும்.

மேலும் இந்த வேலை வாய்ப்புக்கான வயது வரம்பு, என்ன மாதிரியான பணிகள், தேவைப்படும் ஆட்கள் எண்ணிக்கை, விண்ணப்பதாரர்களில் பட்டப்படிப்பு போன்ற அனைத்தையும் சற்று விரிவாக பார்க்கலாம்.

பணியின் பெயர்

  • Stenographer Grade C
  • Stenographer Grade D

வயதுவரம்பு

  • விண்ணப்பதாரர் 02-08-1997 இல் தொடங்கி 01-08-2006 -ல் பிறந்தநாள் இடைப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 18 வயதிலிருந்து 27 வயதிற்கும் நபர்களுக்கு மட்டும் தான் இந்த போட்டித் தேர்வுக்கான வயது உச்சவரம்பு.

பணியிடம்

  • Tamilnadu
  • All Over India

சம்பளம்

  • 20,000 to 50,000Rs / PM
கல்வித் தகுதி
  • குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்பிற்கு ஏற்றது போல பதவி அளிக்கப்படும். மேலும் தொலைதூரக் கல்வி பயின்ற மாணவர்களுக்கும் இதில் அடங்கும்.
தேர்வு முறை
  • எழுத்து தேர்வு
  • இன்டர்வியூ ஆன்லைன்
கடைசி தேதி
  • 17-08-2024
கட்டணம்
  • 100 Rs- SC , ST, PwBD , EsM
எப்படி அப்ளை செய்வது
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிடவும். அதில் Annexture -llA மற்றும் Annexture -lVA என்ற Foram கிளிக் செய்து.
  • உங்களுடைய பெயர் மற்றும் முகவரி ,போன் நம்பர், ஈமெயில் ஐடி அனைத்தையும் சமர்ப்பித்து OTR செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு ஆன்லைன் மூலமாக உங்களுடைய புகைப்படத்தை எடுக்க வேண்டும் இருட்டு அறையில் அல்லாமல் வெளிச்சத்தில்.
  • பிறகு உங்களுடைய கையொப்பம், மற்றும் படித்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இவை உங்களுக்கு 27-08-2024 To 28-08-2024 ஆகிய இரண்டு நாட்களுக்குள் சரிபார்த்து ஈமெயில் மூலம் அனுப்பப்படும்.
  • பிறகு ஹால் டிக்கெட் பயன்படுத்தி நீங்கள் எந்த மாநிலத்தில் இந்த தேர்வினை எழுத நினைக்கின்றீர்களோ அதை ஏற்கனவே ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யும் பொழுது உங்களுக்கு ஆல் டிக்கெட் கிடைக்கும். அதை பயன்படுத்தி நீங்கள் தேர்வினை எழுத முடியும்.

மேலும் படிக்க:Flipkart நிறுவனத்தில் வேலை …. சம்பளம் 58,000 ஆயிரம் ரூபாய் Flipkart Job Notification 2024

தேர்வு எழுதும் இடம்

இந்த தேர்வானது முழுக்க முழுக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் நடக்கிறது. அதன் வகையில் தமிழ்நாடு, கேரளா, உத்திர பிரதேஷ், பீகார், வெஸ்ட் பெங்கால், ஒடிசா, கர்நாடகா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேஷ், ராஜஸ்தான், டெல்லி, ஜம்மு காஷ்மீர், லடாக், பஞ்சாப், ஆந்திர பிரதேஷ் இப்படி பல மாநிலங்கள் நடத்தப்படுவதால் எந்த மாநிலத்தில் இருந்து தேர்வினை மற்றும் தேர்வின் மையத்தை நீங்கள் தான் சரி பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் திருச்சிராப்பள்ளி, சேலம், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு செய்யலாம்.

Posting Name

Stenographer Grade C, Grade D

Location Tamilnadu , all Over India
Last Date 17-08-2024
Total Vacancy 2006
Official Website click here

 

---Advertisement---

Leave a Comment