---Advertisement---

உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு 2024-2025 TN Town Panchayats Job Requirement

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு
---Advertisement---

தமிழகத்தில் உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு  அமைச்சர் நேரு அவர்கள் இன்று சில முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளார். அதன்படி கிட்டத்தட்ட 2500  பணி இடங்களுக்கான காலி இடத்தை கூடி விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். அது மிக குறைந்த காலகட்டத்தில் ஒரு வாரத்திற்குள் அனைத்து பதிவிற்கான வேலை வாய்ப்புகளையும் பூர்த்தி செய்யப்படும் இடமாக அறிவித்துள்ளார்.

TN TOWN panchayat job requirements
உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு
   உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு

இந்த உள்ளாட்சி துறையில் வேலைவாய்ப்பினை 2500 காலியிடங்களுக்கான பணியிடத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்தும் ஏற்ப்படும். இவை குறைந்தபட்சம் 85 சதவீதம் தேர்வு மூலமாகவும். நிதி பதினைந்து சதவீதம் நேர்முகத் தேர்வு மூலமாகவும் பணியை அமர்த்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

TN TOWN panchayat job

அந்த வகையில் உள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு என்பது பலதரப்பட்ட வேலை அமையும். அவை பப்ளிக் ஹெல்த், வாட்டர் சப்ளை, சாலை மற்றும் பாதுகாப்பு, ப்ராப்பர்ட்டி டேக்ஸ், நான் டாக்ஸ், பர்த் அண்ட் டெத் சர்டிபிகேட் சம்பந்தமான வேலைகள் மற்றும் பலதரப்பட்ட வேலைகளுக்கு வேலை வாய்ப்புகள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

அப்படி பார்க்கும் பொழுது இதன் காண அறிவிப்பு வருகின்ற வாரத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்படும். ஒரு வேலை அரசு வேலைக்கு போக நினைக்கும் நபர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

---Advertisement---

Leave a Comment