---Advertisement---

டிகிரி இருந்தா அரசு வங்கி வேலை ……Nabard Assistant Manager வேலை வாய்ப்பு மாதம் 90,000 சம்பளம்

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
Nabard Assistant Manager வேலை
---Advertisement---

Nabard Assistant Manager    nabard அரசு வேலைக்கு செல்ல நினைக்கும் நபர்களுக்கு. கிராம விவசாய வங்கி வேலைக்கான job notification  அறிவித்துள்ளது. NABARD GRADE A அறிவிப்பின்படி 2024 ஆம் ஆண்டு கிராம வங்கி க்கான அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி விருப்பமுள்ள மற்றும் தகுதி, கல்வி, வயது போன்ற அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற வேலையை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் அப்ளை செய்யலாம்.

Nabard Assistant Manager வேலை
Nabard Assistant Manager வேலை

மேலும் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கத்திற்கான வேலைவாய்ப்புகளை நம்முடைய வலைப்பக்கத்தில் அடிக்கடி பார்வையிடலாம்.NABARD இந்த வங்கியில் அரசு அதிகாரிகளுக்கான ஆன்லைன் மூலம் அப்ளிகேஷனை பதிவேற்ற செய்ய கடைசி நாளாக 15-08-2024 உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியின் பெயர்

  • அசிஸ்டன்ட் மேனேஜர் -RDBS
  • அசிஸ்டன்ட் மேனேஜர்-02

வயது

  • இந்த தேர்வுக்கான அப்ளை செய்யும் கேண்டிடேட் குறைந்தபட்சம் 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிறந்த தேதியானது 01-07-1994  அன்று பிறந்தவர்களாகவும் 2003 வருடத்திற்கு முன் பிறந்தவர்களும் கணக்கில் ஏற்றுக் கொள்ளப்படுவார்.

படிப்பு

  • அசிஸ்டன்ட் மேனேஜர் RDBS பதவிக்கான படிப்பு என்பது ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் அந்த பட்டப்படிப்பானது அசிஸ்டன்ட் மேனேஜருக்கு சம்பந்தமான ஏதேனும் பட்டப் படிப்பை முடித்து இருந்தால் போதும்.
  • அசிஸ்டன்ட் மேனேஜர் Rajbhasha பதவிக்கான படிப்பும் அதே போல தான் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அது அசிஸ்டன்ட் மேனேஜர் சம்பந்தப்பட்ட படிப்பாக இருந்தால் போதுமானது.

சம்பளம்

  • குறைந்தபட்சம் சம்பளம் 44,500 முதல் 44500-2500(4)-54500-2850(7)-74450-EB-2850(4)-89150 (A) 17 ஆண்டுகள் ஏ பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கு பொருந்தும். மேலும் அவர்களுக்கான உள்ளூரில் இழப்பீடு, வீட்டு வாடகை, பெட்ரோல் அளவன் பொறுத்து குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.

பணியிடம்

  • தமிழ்நாடு மற்றும் இந்திய முழுவதும்

பணிக்கான தேர்வு முறை

  • preliminary exam -ஜென்ரல் நாலேஜ்-விழிப்புணர்வு-மற்றும் ஆங்கிலம்
  • main exam-எக்கனாமிக், சோசியல் இஸ், விவசாயம், ரூரல் டெவலப்மெண்ட்
  • interview -கேண்டிடேட் ஸ்கில்ஸ், மற்றும் பொது அறிவு ஆகியவற்றை பொறுத்து வேலை.
அப்ளை செய்ய கடைசி நாள்
  • Starting Date 27-07-2024
  • end Date -15-08-2024
விண்ணப்பிக்க
  • SC/ST/PwBD பிரிவினர்களுக்கு-150rs
  • GEN/OBC/EWSs பிரிவினர்களுக்கு-850Rs
எப்படி விண்ணப்பிப்பது
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிடவும்
  • பிறகு லாகின் ஐடியை உருவாக்கவும்
  • லாகின் செய்து job நோட்டிபிகேஷன் கிளிக் செய்து உங்களுடைய படிப்பு சான்றிதழ்கள், புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை கொடுத்து இந்த தேர்வுக்கு அப்ளை செய்யலாம்.
JOB NAME  Assistance Manger
JOB LOCATION Tamilnadu / All Over India
SALARY  upto 90,5000 to 1,00,000
 JOB VACANCIES  202
OFFICAL WEBSITE   Apply now 
---Advertisement---

Leave a Comment