Salem DHS Recruitment மாவட்டம் தோறும் தமிழக அரசின் மூலம் மாவட்ட சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கிட்டத்தட்ட 75 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் MTS மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இவை முழுக்க முழுக்க சேலம் மாவட்டத்தில் மட்டும் தான் பணி அமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக சுகாதார நிலையத்தில் தேவைப்படுகின்ற Hospital worker, multipurpose worker, security, Ayurveda medical officer, multipurpose worker Siddha, district program manager Siddha, data processing assistant Siddha, Ayurveda doctor Siddha, medical officer, staff nurse, health inspector, Data Manager, psychiatrics’ social worker, administrative assistant, operation theatre assistant போன்ற பல்வேறு பணிகளுக்கான வேலை வாய்ப்பை சேலம் மாவட்டம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பணியில் சேர்வதற்கான வேலை வாய்ப்புக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, அனுபவம் போன்றவற்றை பார்க்கலாம்.
Job Organization | Salem DHS |
post Vacancy | 75 |
Last Date | 23-08-2024 |
பணியின் பெயர் Post Name
- Hospital worker
- multipurpose worker,
- security,
- Ayurveda medical officer,
- multipurpose worker Siddha
- district program manager Siddha
- data processing assistant Siddha,
- Ayurveda doctor Siddha,
- medical officer, staff nurse,
- health inspector, Data Manager,
- psychiatrics’ social worker,
- administrative assistant,
- operation theatre assistant
வயதுவரம்பு Age Limit
- மேற்கொண்ட வேலை பணிகளுக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 20 முதல் 30 வயது நிறைந்திருக்க வேண்டும்.
பணியிடம் Working Place
- salem only
சம்பளம் Salary
- மேலே கூறப்பட்டுள்ள அதிகப்படியான வேலையாட்களுக்கு குறைந்தபட்சம் 8,900 முதல் அதிகபட்சம் 72,000 வரை சம்பளம் வழங்கப்படும்
கல்வித் தகுதி Education
- மாவட்ட சுகாதாரவாயாக இந்த வேலை வாய்ப்பிற்கான குறைந்தபட்ச தகுதி பலதரப்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு கல்வித் தகுதி முடித்திருக்க வேண்டும்.
- 8th, bachelor degree , bsms, B.Sc nursing, BSc diploma in pharmacy, diploma nursing in therapist, 12th with 2 year for multipurpose health worker, centenary Inspector course training, 3 month OT technician course, degree in psychotherapist
தேர்வு முறை Selection Process
- Interview
- Document verification
Exam fees
- nill
கடைசி தேதி Last Date
Starting date-10-08-2024
End date-23-08-2024
எப்படி அப்ளை செய்வது How To Apply
மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்கான அனைத்தும் சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார நிலையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தின் கடைசி நாள் ஆறு மணிக்குள் உங்களுடைய விண்ணப்பத்தை மாவட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு இன்டர்வியூ மற்றும் டாக்குமெண்ட் வெரிஃபிகேஷனிற்கு பிறகு உங்களுடைய பணி அமர்த்தப்படுவர்.
இதில் விண்ணப்பிக்க நபர் கண்டிப்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது அவசியம். 75 பேருக்கு மட்டும் தான் இந்த வேலை வாய்ப்பு உடனே முந்துங்கள். மேலும் இதைப் பற்றி கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிடவும்.
Post Name | DHS Salem Varies Post |
salary | 8,900, to 72,000 |
last Date | 23-08-2024 |
Official Website | Click here |
More Jobs:தஞ்சாவூர் மாவட்டத்தில் DHS சுகாதார துறையில் வேலை வாய்ப்பு.. சொந்த ஊரில் வேலை
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு .. மாதம் 20,000 உடனே அப்ளை பண்ணுங்க
இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு Indian bank local bank officer LBO 300 காலி பணியிடங்கள்