சென்னை கார்ப்பரேஷனில் 220 காலிப்பணியிடங்கள் மேற்பட்ட காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. அது பல்வேறு பணிகளுக்கான வேலைக்கான அறிவிப்பை அறிவித்திருந்து வருகின்ற ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதை பொருத்தவரையில் நேரடியாக சென்னை கார்ப்பரேஷன் அலுவலகத்தில் உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் என்ன மாதிரியான பணியிடங்கள், வயதுவரம்பு, கல்வி தகுதி, மேலும் விண்ணப்பத்திற்கான கட்டணம் ஆகிவிட்டது பற்றி இதில் பார்க்கலாம். இந்த பட்சம் இது சென்னை மாநகராட்சியில் அல்லது சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருப்பது அவசியமாகும். medical officer, staff nurse ,other recruitment போன்ற பணிகளுக்காக ஆட்களை தேர்வு செய்ய முடிவு எடுத்துள்ளது. மொத்தம் 220 காலியிடுங்கள்.
பணியின் பெயர்
- மெடிக்கல் ஆபீசர்
- ஸ்டாப் நர்ஸ்
- மேலும் சில பதவிகள்
வயதுவரம்பு
- குறைந்தபட்சம் 22 வயதிற்கு மேல் 30 வயதிற்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்
- சென்னை
சம்பளம்
- 35 ஆயிரம் முதல் அனுபவத்திற்கு ஏற்றது போல சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி
- PG degree Diploma and social medicine
- MBBS degree
- Passed Higher Secondary course with diploma in nursing or central nursing and mind midwifer
- Fast Higher Secondary examination with diploma lab technician
- Fast Higher Secondary examination with diploma parametic
- Higher Secondary course with two year anm course
- x-rayTechnician
- Diploma in operation theatre Technology
- BCom or Mcom
போன்ற பட்ட படிப்புகள் படித்த இளைஞர்கள் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனுபவத்தை பொறுத்து உங்களுக்கு பணி அமர்த்தப்படுவர். மேலும் குறைந்தபட்சம் மேலே கூறப்பட்டுள்ள பணிகளுக்கு ஏற்றார் போல வேலையாட்களை வரவேற்கப்படுகின்றன.
தேர்வு முறை
- நேர்முகத் தேர்வு
தேர்வு கட்டணம்
- இல்லை
கடைசி நாள்
- 09-08-2024
எப்படி அப்ளை செய்வது
The number secretary, Chennai City Urban Health Mission,
Public Health Department, ripon building, Chennai-600003
என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 9 தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன நேரடியாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு அதன் பிறகு உங்களுக்கு நேர்முக தேர்வு பற்றி விவரங்களை சென்னை கார்ப்பரேஷன் நிறுவனம் பதில் அளிக்கும்.
Post Name | Staff Nurse,medical officer and others |
total post | 220 |
last date | 09-08-2024 |
official address |
The number secretary, Chennai City Urban Health Mission,Public Health Department, ripon building, Chennai-600003 |
மேலும் படிக்க:தாலுகா ஆபிஸில் வேலை வாய்ப்பு …. 12th பாஸ்… 2006 காலி பணியிடங்கள்