---Advertisement---

இன்றைய தங்கம் விலை indraya thangam vilai 04-08-2024

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
இன்றைய தங்கம் விலை indraya thangam vilai 04-08-2024
---Advertisement---

indraya thangam vilai 04-08-2024   ஆனாலும் தங்கத்தின் விலை குறைந்தபட்ச ரூ 500 முதல் 1000 வரை ஏற்றம் இறக்கத்தோடு தான் சமீப நாட்களாகவே இருந்து வரை இருந்து வருகிறது. இதற்கு ஒரு பக்கம் பட்ஜெட்டில் தாக்கல் செய்த பொழுதிலிருந்தும் இதே மாதிரி விலை சற்று குறைந்து கொண்டு தான் செல்கிறது. இருந்தபோதிலும் போர் பதற்றம் மற்றும் அரசியல் பதற்றின் காரணமாக அப்பொழுது தங்கத்தின் விலை சற்று உயரமும் வாய்ப்பிருக்கிறது.

மேலும் நேற்று மற்றும் இன்று என்ன மாதிரியான தங்கத்தின் விலை ஏற்றம் இரக்கம் உள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

தங்கம் இன்றைய விலை நேற்றைய விலை
22 கேரட்  1 பவுன்=51,600rs  1 பவுன்=51,600rs
24 கேரட்  1 பவுன்=56,288 rs  1 பவுன=56,288 rs

 

---Advertisement---

Leave a Comment