இன்று தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறுபட்டே தான் இருக்கிறது அப்படி பார்க்கும் பொழுது. நேற்றை விட தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அது எவ்வளவு ரூபாய் அதிகரித்து உள்ளது மேலும் சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஏற்கனவே வங்கதேசத்தில் நடந்து கொண்டிருக்கும் பதட்டத்தின் காரணமாகவும் நாடுகளுக்கு இடையே ஏற்படும் போர்களின் பதட்டத்தின் காரணமாகவும் தங்கத்தின் விலை சிறு மாறுபாடுகளை செல்கிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை நேற்றைய விட 70 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் விலை நிலவரங்களை .
தங்கம் | நேற்று தங்கத்தின் விலை | இன்றைய தங்கத்தின் விலை |
22k | 6,399 | 6,459 |
24k | 6,981 | 7,049 |