ஒவ்வொரு நாளும் இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்திற்கு கீழ் பல வகையான அரசு பணிக்கான வேலையாட்களை தேர்வு செய்கின்றன. அதில் பல பணிகளுக்கான காலியிடங்களுக்கு ஆட்களை சேர்க்கும் பொழுது படித்திருந்தால் போதுமானது, எந்த விதமான தேர்வும் கிடையாது இப்படி பல சலுகைகளுடன் கூடிய அரசு பணிகள் உள்ளது.
அந்த வகையில் இன்று இந்திய கடற்பரையில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய கடற்படியில் சேர்வதற்கான வயது வரம்பு, கல்வி, மாத சம்பளம் எவ்வளவு, என்பதை பற்றி முழு விவரத்தையும் பார்க்கலாம். இந்த மாதிரியான வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்.
பணியின் பெயர்
- Indian Navy SSC IT Executive Branch
வயதுவரம்பு
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 2000 ஆண்டில் பிறந்து, 2005 ஆண்டு ஜூலை மாதம் வரை இருக்கும் நபர்களுக்கு வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பணியிடம்
- Indian Army
சம்பளம்
- 56,000 முதல் 2,50,000 வரை
மேலும் படிக்க: கிராம வங்கிகளில் வேலை வேண்டுமா
கல்வித் தகுதி
குறைந்தபட்சமாவது 12 ஆம் மற்றும் பத்தாம் வகுப்பில் 60 சதவீதத்திற்கு மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். மேலும் Msc, B.E, Btech, Mtech கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் சிஸ்டம், சைபர் செக்யூரிட்டி, சிஸ்டம் அண்ட் நெட்வொர்க்கிங், டேட்டா analytics இவர்கள் ஏதேனும் பட்ட படிப்பு பெற்று இருக்க வேண்டும்.
மேலும் MCA wirh BCA / Bsc கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பட்டப் படிப்பை பெற்றவர்களுக்கும் இந்து தேர்வுக்கு அப்ளை செய்ய முடியும்.
தேர்வு முறை
- எழுத்துமுறை மற்றும் நேர்காணல்
கடைசி தேதி
ஆகஸ்ட் 2 ஆம் தேதி இந்த வேலைக்கான விண்ணப்பங்களை அறிவித்தது. மேலும் 16-08-2024 அன்று நாள் கடைசி நாளாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
எப்படி அப்ளை செய்வது
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இணைதளத்தை பார்வையிடவும்.
பிறகு அதில் Carriers கிளிக் செய்து
அதில் என்ன மாதிரியான ஆவணங்கள் கேட்கிறார்களோ அதை பதிவு செய்ய வேண்டும்.
பிறகு உங்களை தேதி மட்டும் தேர்வுக்கான விதிமுறைகளை அறிவிக்கப்படுவர்.
Post Name | SSC executive |
Total Post | 18 |
Examinations | INDIAN NAVY |
Last Date | 16-08-2024 |
Official Website | Click here |