---Advertisement---

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு Indian bank local bank officer LBO 300 காலி பணியிடங்கள்

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
Indian bank local bank officer
---Advertisement---
 Indian bank local bank officer
          Indian bank local bank officer

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு இந்தியன் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபீஸிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கிட்டதட்ட 300-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் உள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Indian bank local bank officer

மேலும் இந்த வேலை வாய்ப்பானது அதிகாரப்பூர்வமான இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த வேலை வாய்ப்பை பெறுவதற்கு தேர்வு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் இன்டர்வியூ போன்றவற்றை முடித்த பிறகு இந்த வேலையை சேர்ந்து கொள்ள முடியும். IBO வேலைக்கு என்ன தகுதிகள், வயது, படிப்பு போன்றவற்றை பார்க்கலாம்.

Post category Indian Bank local bank officer vacancy 2024
Total vacancy 300
Recruitment organisation Indian Bank
Last date September 2

 

பணியின் பெயர் Post Name

  • Indian Bank local bank office scale 1
வயதுவரம்பு Age Limit

குறைந்தபட்சம் வயது 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த வேலைக்கு அப்ளை செய்ய நினைக்கும் நபர்கள் அவருடைய பிறந்த தேதியானது ஜூலை ஒன்றாம் தேதி 2024 ஆம் ஆண்டு வரை 20 முதல் 30 வயது கொண்டிருக்க வேண்டும்.

பணியிடம் Working Place
  • தமிழ்நாடு
  • ஆந்திரா
  • கர்நாடகா
  • பஞ்சாப்
சம்பளம் Salary 

குறைந்தபட்ச சம்பளம் 22,000 முதல் 35,000 வரை

கல்வித் தகுதி Education

ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை Selection  Process
  • எழுத்து தேர்வு
  • இண்டர்வியூ
  • டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்
கடைசி தேதி Last Date

விண்ணப்பங்கள் வரவேற்கும் தேதி :  13 ஆகஸ்ட் 2024

கடைசி தேதி: 02செப்டம்பர் 2024

எழுத்து தேர்வு 
  • Reasoning and computer aptitude
  • General economic and banking awareness
  • English language
  • Data analysis and interpretation
தேர்வு கட்டணம் Exam fees
  • sc /st  pwd பிரிவினர்களுக்கு ரூபாய் 175 ரூபாய்
  • இதர பிரிவினர்களுக்கு ரூபாய் ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்
எப்படி விண்ணப்பிக்கலாம் how to apply

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இணைதளத்தை கிளிக் செய்யவும்.

பிறகு மேலே கூறப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருக்கும் அந்த பட்டனை கிளிக் செய்யவும்.

அதில் நோட்டிபிகேஷன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் அதை கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். பிறகு தேர்வு மையத்தை உங்களுக்கு தெரியப்படுத்தி அதன் மூலம் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு தான். இந்த பதவியை வகிக்க முடியும்.

குறைந்தபட்சம் இந்த பதவியை சேர விரும்பும் நபர்களுக்கு தமிழ், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி போன்ற மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம்.

Age limit  20-30 age
Education Any graduate degree
Application starting date 13 August
Job place Tamilnadu

Andhra

Karnataka

Punjab

Official website indianbank.in

 

மேலும் படிக்க: RRB ரயில்வே துறையில் நர்சிங் வேலை…45,000 சம்பளம் இப்பவே அப்ளை பண்ணுங்க

உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு 2024-2025 TN Town Panchayats Job Requirement

மத்திய மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 3317 காலி பணியிடங்கள் ….இப்பவே அப்ளை பண்ணுங்க

---Advertisement---

Leave a Comment